tag:blogger.com,1999:blog-9143217.post111086716701574847..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: பன்னிரண்டாவது அரங்காடலும், Robotsம்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-9143217.post-1111719910998274392005-03-24T22:05:00.000-05:002005-03-24T22:05:00.000-05:00பதிந்தது:ஜீவாநன்று. இனிது. மகிழ்வு.24.3.2005பதிந்தது:ஜீவா

நன்று. இனிது. மகிழ்வு.

24.3.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1111006111487453152005-03-16T15:48:00.000-05:002005-03-16T15:48:00.000-05:00பதிந்தது:karupy
அதை முக்கியமாக இயக்கம் செய்த தர்ச...பதிந்தது:karupy

அதை முக்கியமாக இயக்கம் செய்த தர்சினியிடம் நிறம்பத் திறமைகள் இருக்கின்றன. அவர் ஒன்றும் முற்போக்கு இலக்கியங்கள் படிப்பவர் அப்படியெல்லாம் இல்லை மிகச்சாதாரணமானவர.; நான் சந்தித்த மற்றைய பெண்களுடன் ஒப்பிடும் போது வாழ்வு பற்றி மிகத் தெளிவாக இருக்கின்றார். அவரது சிந்தனைகள் என்னைச் சில சமயங்களில் வியக்க வைப்பதுண்டு. காலப்போக்கில் நல்ல படைப்புக்களைத் தரவல்லவர் என்பது என்கருத்து. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1111006060568366912005-03-16T15:47:00.000-05:002005-03-16T15:47:00.000-05:00பதிந்தது:karupyஅதை முக்கியமாக இயக்கம் செய்த தர்சின...பதிந்தது:karupy

அதை முக்கியமாக இயக்கம் செய்த தர்சினியிடம் நிறம்பத் திறமைகள் இருக்கின்றன. அவர் ஒன்றும் முற்போக்கு இலக்கியங்கள் படிப்பவர் அப்படியெல்லாம் இல்லை மிகச்சாதாரணமானவர.; நான் சந்தித்த மற்றைய பெண்களுடன் ஒப்பிடும் போது வாழ்வு பற்றி மிகத் தெளிவாக இருக்கின்றார். அவரது சிந்தனைகள் என்னைச் சில சமயங்களில் வியக்க வைப்பதுண்டு. காலப்போக்கில் நல்ல படைப்புக்களைத் தரவல்லவர் என்பது என்கருத்து. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1111005344056908202005-03-16T15:35:00.000-05:002005-03-16T15:35:00.000-05:00பதிந்தது:டிசேகறுப்பி, நான் அந்த மூன்று பெண்களின் ந...பதிந்தது:டிசே

கறுப்பி, நான் அந்த மூன்று பெண்களின் நாடகத்தை, நாடகத்திற்கான முன்னுரையை வாசித்தபின் அதிகம் எதிர்பார்த்திருந்தேன். ஆரம்பம் கூட சற்று வித்தியாசமாக இருக்க எதையாவது பார்வையாளரிற்கு விட்டுச்செல்வார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். எடுத்துக்கொண்ட கரு முக்கியமானதெனினும் அதை அரங்கேற்றிய விதம் தவறாகிவிட்டது. இளையவர்களாய் இருப்பதால், அவர்களை கடுமையாம விமர்சிக்காமல் நல்ல பிரதிகளை Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110986741073035262005-03-16T10:25:00.000-05:002005-03-16T10:25:00.000-05:00பதிந்தது:karupy
அந்த ஆடலுடன் பாடலைச் செய்தவர் எனத...பதிந்தது:karupy

அந்த ஆடலுடன் பாடலைச் செய்தவர் எனது நண்பிதான். அவர் அரங்காடலுக்குள் நுழைந்தபோது அரங்காடல் தாங்கள் சொன்னது போல் நிலமைக்கு வந்து விட்டது. அதன் சீரியஸ் தன்மை இனி ஒருவருக்கும் விளங்கப்போவதில்லை. நடனம் முடிய என்னிடம் வந்து கருத்துக் கேட்டார். நன்றாக இருந்தது என்று சொன்னேன். காரணம் தற்போதைய அரங்காடல் இருக்கும் நிலையை வைத்துத்தான் நாம் நிகழ்ச்சிகைளத் தரப்படுத்த வேண்டும். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110930543094734732005-03-15T18:49:00.000-05:002005-03-15T18:49:00.000-05:00கருத்துக்களுக்கு நன்றி, நரேன், விஜய், வசந்தன் மற்ற...கருத்துக்களுக்கு நன்றி, நரேன், விஜய், வசந்தன் மற்றும் கறுப்பி.
வசந்தன், comma எனக்கு இங்கே வேலை செய்கின்றது. எதற்கும் ஒருமுறை templateஐ பார்க்கின்றேன்.//அசை போட்ட படி. ஐஐ... இன்னொரு வாரயிறுதியும் வந்தாச்சி//
ஆம் விஜய், அடுத்த கனவும் காணத்தொடங்கியாகிவிட்டது.

கறுப்பி, இயலுமாயின் அடுத்த வாரம் உங்கள் நாடகத்தைப் பார்க்கமுயல்கின்றேன். அரங்காடலில் உங்களின் நண்பர் நண்பிகள் எதுவும் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110898929467311402005-03-15T10:02:00.000-05:002005-03-15T10:02:00.000-05:00ச்சே அட. டி.சே யார் எண்டு துப்பறிந்து கொண்டு திரிய...ச்சே அட. டி.சே யார் எண்டு துப்பறிந்து கொண்டு திரியிறன். நான் 6 மணிக்காட்சிக்குப் போனதால தங்களைத் தவறவிட்டுவிட்டன். இதுதான் அரங்காடலின் முதலாவது பிரவேசம் (பிரசவம்?) எண்டு தாங்கள் சொன்னதால என்ர கெஸ்சிங்கிற்குள் இருந்தவர்கள் எல்லாம் அம்பேல். அவர்களை 6மணிக் காட்சியில் நான் கண்டேன்.
//இத்தனைகாலமும் ஒரு இதமான, குதூகலம் கொப்பளிக்கின்ற பெண்ணாய் நான் கற்பிதம்செய்திருந்த அரங்காடல் நாடகங்களை, கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110887464638195022005-03-15T06:51:00.000-05:002005-03-15T06:51:00.000-05:00டி.சே! இந்த எழுத்துரு மாற்றியில் "," அதாவது கமா அட...டி.சே! இந்த எழுத்துரு மாற்றியில் "," அதாவது கமா அடிக்கவில்லை. மாறாக வேறொரு எழுத்து அடிக்கிறது. உங்கள் டெம்பிளேற்றில் அதற்கான கோடிங்கைக் கண்டுபிடித்து எழுத்தை மாற்றி விடவும்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110874696381398852005-03-15T03:18:00.000-05:002005-03-15T03:18:00.000-05:00பதிந்தது:அல்வாசிட்டி.விஜய்போன வாரம் தான் பஸ்ஸில் ப...பதிந்தது:அல்வாசிட்டி.விஜய்

போன வாரம் தான் பஸ்ஸில் போகும் போது அங்கிருந்த டிவியில் robots மற்றும் son the mask விளம்பரங்களை பார்த்தேன். குழந்தை படம் போலிருந்ததால் அப்போதே தீர்மானித்து விட்டேன். இது போன்ற படங்கள் இந்த குழந்தைக்கும் குதூகலமாயிருக்கும்.

அது சரி, வாரயிறுதி நட்சத்திர நாள், திங்களும் செவ்வாயும் போய் விட்ட வாரயிறுதியின் இனிமையை அசைப்போட்ட படி, புதன் வரயிறுக்கும் வார Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110872745003692872005-03-15T02:45:00.001-05:002005-03-15T02:45:00.001-05:00மிக அருமையான படமது. டிரைய்லரை ஆப்பிள் தளத்தில் பார...மிக அருமையான படமது. டிரைய்லரை ஆப்பிள் தளத்தில் பார்த்தபோதே தெரிந்து விட்டது. இந்தியாவில் இன்னமும் வரவில்லை. வந்து பார்த்து விட்டு பதிகிறேன்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1110872724681370252005-03-15T02:45:00.000-05:002005-03-15T02:45:00.000-05:00பதிந்தது:நாராயணன்test15.3.2005பதிந்தது:நாராயணன்

test

15.3.2005Anonymousnoreply@blogger.com