tag:blogger.com,1999:blog-9143217.post111820760783730941..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: இரண்டு சஞ்சிகைகள்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9143217.post-1118845801774250562005-06-15T10:30:00.000-04:002005-06-15T10:30:00.000-04:00ஆதவன் தீட்சண்யா, வரவுக்கு நன்றி.....புது விசை குறி...ஆதவன் தீட்சண்யா, வரவுக்கு நன்றி.

புது விசை குறித்து வலைப்பதிவுகளில் பரவலாகப் பேசப்பட்டிருக்கின்றது. நான் வாசித்தளவில் நண்பர்கள் சுதர்சன், நரேன் போன்றவர்கள் புது விசை இதழ் குறித்தும், அதில் வந்த விடயங்கள் குறித்தும் பதிவுகள் எழுதியுள்ளனர். நானும் வலைப்பதியும் பல நண்பர்களைப் போல புது விசை தொடர்ந்து வாசித்து வருகின்றேன். நேரங்கிடைக்கும்போது எனது பார்வையையும் எழுதுவேன். நன்றி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1118845617614603262005-06-15T10:26:00.000-04:002005-06-15T10:26:00.000-04:00பதிந்தது:ஆதவன் தீட்சன்யாநண்பரே,வணக்கம்.அற்றம், மற்...பதிந்தது:ஆதவன் தீட்சன்யா

நண்பரே,
வணக்கம்.
அற்றம், மற்றது இதழ்களுக்கு தங்களின் அறிமுகம் பொருத்தமானது. புதுவிசை.காம் இதழ் குறித்து தாங்கள் எழுதவேண்டும்.
14.6.2005

வேறொரு பதிவில் இந்தப்பின்னூட்டம் ஆதவன் தீட்சண்யாவினால் இடப்பட்டிருந்தது. சரியான பதிவில் வெட்டி ஒட்டிய வேலை என்னுடையது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1118419379463343562005-06-10T12:02:00.000-04:002005-06-10T12:02:00.000-04:00மன்னிக்க வேண்டும் டீசே, நான் "மற்றது" சஞ்சிகையை இன...மன்னிக்க வேண்டும் டீசே, நான் "மற்றது" சஞ்சிகையை இன்னும் படிக்கவில்லை. நான் வாங்கிய அன்றே என் நண்பன் கடன் வாங்கிப் போய் விட்டான் இன்னும் திரும்பவில்லை.
படித்து விட்டுக் கூறுகின்றேன்.

ஆணாதிக்க சமுதாயத்தில் தனித்து வாழும் பெண்களின் துணிவு பதியப்பட வேண்டிய ஒன்று. அதைத்தான் அதீதா செய்ய முயற்சித்திருக்கின்றார். ஆனால் வட்டார வழக்குப் பேச்சு என்று விட்டு எதையும் எழுதில் கொண்டு வரலாம் கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1118375803746433652005-06-09T23:56:00.000-04:002005-06-09T23:56:00.000-04:00கறுப்பி, 'அற்றம்' இதழ் குறித்து உங்கள் பார்வையை வை...கறுப்பி, 'அற்றம்' இதழ் குறித்து உங்கள் பார்வையை வைத்துள்ளீர்கள் நன்று. விமர்சனங்களை செவிமடுப்பவர்களாக அற்றம் ஆசிரியர்கள் குழுவில் உள்ளவர்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
நிற்க.
மற்றது இதழையும், அற்றம் இதழையும் நீங்கள் வாசித்தால், அதை எழுதியவர் யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். எனெனில் இரண்டிலும் ஒரே தலையங்கம் ('அனுபவம் பகிர்வு எதிர்வுகூறல்') இடப்பட்டுள்ளது. மற்றதில் இந்தக்இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1118254295177321872005-06-08T14:11:00.000-04:002005-06-08T14:11:00.000-04:00டீசே, "அற்றம்" சஞ்சிகை பற்றிய உங்கள் விமர்சனத்தில்...டீசே, "அற்றம்" சஞ்சிகை பற்றிய உங்கள் விமர்சனத்தில் எனக்கு சிறு முரண்பாடு உள்ளது. இச் சஞ்சிகையில் வந்த படைப்புக்கள் பல வலைப்பதிவுகளில் ஏற்கெனவே வந்தவையாக இருப்பினும் தரமான கட்டுரைகளே அவை. வலைப்பதிவைப் படிக்காதவர்களுக்கு அது உதவியிருக்கும். ஆனால் வலைப்பதிவில் வராத இரு புதிய படைப்புக்களில் ஒன்றான அதீதாவின் "அனுபவம், பகிர்வு, எதிர்வுறல்" எனும் கட்டுரையில்; எங்கே ஆளுமை மிக்க பெண்களைப் பற்றிக் கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1118243208991790822005-06-08T11:06:00.000-04:002005-06-08T11:06:00.000-04:00நரேன், தமிழகத்தில் எங்கே/எப்படி இந்த இதழ்கள் கிடைக...நரேன், தமிழகத்தில் எங்கே/எப்படி இந்த இதழ்கள் கிடைக்கும் என்று விசாரித்துக் கூறுகின்றேன். நீங்களும் இயலுமாயின் மேலேயுள்ள மின்னஞ்சல்களுக்கு மெயில் தட்டிவிடவும்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1118210608588431752005-06-08T02:03:00.000-04:002005-06-08T02:03:00.000-04:00சென்னையில் கிடைக்குமா என்று விசாரியுங்கள். இருந்தா...சென்னையில் கிடைக்குமா என்று விசாரியுங்கள். இருந்தால், எங்கு கிடைக்குமென்பதையும் ஒரு வரி மடலெழுதுங்கள். படித்துப் பார்க்கிறேன்.Narain Rajagopalanhttps://www.blogger.com/profile/14540588654670738804noreply@blogger.com