tag:blogger.com,1999:blog-9143217.post112343363439224561..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: தமிழர் நாள்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-9143217.post-1123520106067156952005-08-08T12:55:00.000-04:002005-08-08T12:55:00.000-04:00//அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இர...//அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரசிகப்பெருமக்கள் பெரு வரவேற்பு கொடுத்தனர் என்றும், இந்தப்ப்டைக்கு முன்னணி தாங்கியவர் கதிர்காமஸ் என்றும் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், வீசுவதற்கு தக்காளி, முட்டைகளை இடையறாது விநியோகம் செய்தவர் என்ற பெருமையை சுந்தரவடிவேல் பெற்றுக்கொண்டராம் //

:))Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123518078168717122005-08-08T12:21:00.000-04:002005-08-08T12:21:00.000-04:00/அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரச.../அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரசிகப்பெருமக்கள் பெரு வரவேற்பு கொடுத்தனர் என்றும், இந்தப்ப்டைக்கு முன்னணி தாங்கியவர் கதிர்காமஸ் என்றும் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. /
டீ ஜே இன்னும்பிந்திக் கிடைத்த செய்திகள் கொஞ்சம் அதிர்ச்சிக்குரியவை. பெயரிலியின் நடிப்பைக் கண்டு, இதுக்கு காசு குடுத்து ரிக்கட் எடுத்தோமே என்று சிலர் வேதனை தாங்காமல் , தன் தலையிலேயே அழுகிய SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123508411607887702005-08-08T09:40:00.000-04:002005-08-08T09:40:00.000-04:00//நேற்று எப்படி இருந்தது ரசிகர்களின் ஆரவாரம்?//அழு...//நேற்று எப்படி இருந்தது ரசிகர்களின் ஆரவாரம்?//
அழுகின தக்காளிகளும், கூழ் முட்டைகளும் எறிந்து இரசிகப்பெருமக்கள் பெரு வரவேற்பு கொடுத்தனர் என்றும், இந்தப்ப்டைக்கு முன்னணி தாங்கியவர் கதிர்காமஸ் என்றும் பிந்திக்கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், வீசுவதற்கு தக்காளி, முட்டைகளை இடையறாது விநியோகம் செய்தவர் என்ற பெருமையை சுந்தரவடிவேல் பெற்றுக்கொண்டராம் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123476943428895392005-08-08T00:55:00.000-04:002005-08-08T00:55:00.000-04:00ஈழநாதன், நாடகத்திலே எத்தனையோ கஷ்டப்பட்டிருக்கிறேன்...ஈழநாதன், நாடகத்திலே எத்தனையோ கஷ்டப்பட்டிருக்கிறேன்; ஆனால், நீங்கள் சொல்லும் மஹாகஷ்டம் இதுவரையும் படாமலிருக்கிறேன். ஆண்டவனுக்குத் தோத்திரம்-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123475671488947662005-08-08T00:34:00.000-04:002005-08-08T00:34:00.000-04:00பெயரிலி நடிக்கிறாரா என்ன கறுப்பியின் இயக்கத்திலா?பெயரிலி நடிக்கிறாரா என்ன கறுப்பியின் இயக்கத்திலா?ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123469657612383462005-08-07T22:54:00.000-04:002005-08-07T22:54:00.000-04:00அது பெரிய சோகம். ஆடிய ஆட்டமென்ன?கூடிய கூட்டமென்ன?ம...அது பெரிய சோகம்.
ஆடிய ஆட்டமென்ன?
கூடிய கூட்டமென்ன?
மேடைவிட்டு ஆளு போனால், கூடவே வருவதென்ன?
அடி, உதை, கல் ;-)-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123456751886604972005-08-07T19:19:00.000-04:002005-08-07T19:19:00.000-04:00ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். நடிப்பு எனும் கடலில்...ஆமாம் நானும் கேள்விப்பட்டேன். நடிப்பு எனும் கடலில் இப்போது நீந்துவதாக. சந்திரமுகிக்குப் போட்டியாய் எதாவது முகமிலிமுகி என்ற கிலிப் படத்தில் நடிப்பதாய் உத்தேசமா?

நேற்று எப்படி இருந்தது ரசிகர்களின் ஆரவாரம்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123456400340003132005-08-07T19:13:00.000-04:002005-08-07T19:13:00.000-04:00//Wedding க்கு உங்களைத்தான் பிடிப்பதாக உத்தேசம்//ப...//Wedding க்கு உங்களைத்தான் பிடிப்பதாக உத்தேசம்//
பொன்னுமணி, உங்களது திருமணப்படங்கள் வெளியே வரக்கூடாது என்ற விருப்பமிருந்தால் என்னைப் புகைப்படம் எடுக்க அழையுங்கள். Black-outயாய் பல படங்களை சுட்டுத்தள்ளி உங்கள் கரங்களில் தந்துவிடுகின்றேன்.

//படங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.//
தங்கமணி, இவ்வளவு பெருந்தன்மை நல்லதுக்கில்லை :-).
//ரமணி தான் இதற்கெல்லாம் காரணம்.//
இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123450344784691962005-08-07T17:32:00.000-04:002005-08-07T17:32:00.000-04:00(ஓசி கமெராவை உடமைக்காரன் தூக்கிக்கொண்டானென்று அர்த...(ஓசி கமெராவை உடமைக்காரன் தூக்கிக்கொண்டானென்று அர்த்தம் ;-))

உடமைக்காரன் - D.JAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123446367211848402005-08-07T16:26:00.000-04:002005-08-07T16:26:00.000-04:00அடப்பாவிகளே!நானே தொழிலைக் கைவிட்டுவிட்டேனே (ஓசி கம...அடப்பாவிகளே!
நானே தொழிலைக் கைவிட்டுவிட்டேனே (ஓசி கமெராவை உடமைக்காரன் தூக்கிக்கொண்டானென்று அர்த்தம் ;-))-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123442481651616222005-08-07T15:21:00.000-04:002005-08-07T15:21:00.000-04:00டி.சே, படங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அது...டி.சே, படங்கள் சரியாகத்தான் இருக்கின்றன. ஆனால் அது என்ன நீங்களும் இப்படி படம் போட்டால் என்ன செய்வது? ரமணி தான் இதற்கெல்லாம் காரணம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1123441378099140552005-08-07T15:02:00.000-04:002005-08-07T15:02:00.000-04:00டி.ஜே உங்கள் படப்பிடிப்பு நன்றே உள்ளது. Wedding க்...டி.ஜே உங்கள் படப்பிடிப்பு நன்றே உள்ளது. Wedding க்கு உங்களைத்தான் பிடிப்பதாக உத்தேசம்

பென்னுமணிAnonymousnoreply@blogger.com