tag:blogger.com,1999:blog-9143217.post116829837047114279..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: அகதிஇளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-9143217.post-1168461893341299122007-01-10T15:44:00.000-05:002007-01-10T15:44:00.000-05:00அன்புக்கு நன்றி நண்பர்களே.....செல்வநாயகி: பாவனாவைத...அன்புக்கு நன்றி நண்பர்களே.

செல்வநாயகி: பாவனாவைத் தவறவிட்டுவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168386577245089162007-01-09T18:49:00.000-05:002007-01-09T18:49:00.000-05:00வாழ்த்துக்கள் டிசேவாழ்த்துக்கள் டிசேChandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168386271252279012007-01-09T18:44:00.000-05:002007-01-09T18:44:00.000-05:00//எல்லா அகதிகளுக்கும் சுய அடையாளம் இருக்கும் தானே?...//எல்லா அகதிகளுக்கும் சுய அடையாளம் இருக்கும் தானே??//

அதைச் சொல்லுங்க சிநேகிதி.
டி.சே கதைய விட்டிட்டு, இந்தவாரத்தை களைகட்டச் செய்யும்.மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168377624728765832007-01-09T16:20:00.000-05:002007-01-09T16:20:00.000-05:00எனக்கென்னவோ அறிவிப்பு வந்திருந்து, அதை நீங்கள் அசி...எனக்கென்னவோ அறிவிப்பு வந்திருந்து, அதை நீங்கள் அசினுடன் உரையாடிக்கொண்டிருந்ததில் (கனவிலோ, கவிதையிலோ) கவனிக்கத் தவறியிருக்கலாம் என்றும்கூடத் தோன்றுகிறது:))

எப்படியிருப்பினும், உங்கள் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு இது நல்ல செய்திதான்:)) வாழ்த்துக்கள்!செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168377360055865032007-01-09T16:16:00.000-05:002007-01-09T16:16:00.000-05:00டி சே. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.ஏனோ தமிழ்மண...டி சே. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

ஏனோ தமிழ்மணம் இதில் இடற்கிறதென்றே சொல்லவேண்டும். ஏனக்கும் நான் தகவல் வேண்டியபிறகும்கூட தாமதமாகவே தெரிவிக்கப்பட்டது.

இதை அவர்கள் விரைவில் சரிசெய்வார்கள் என நம்புவோமாக.

நீங்க வழக்கமா எழுதினாலே நட்சத்திரப் பதிவுகள்தானே.. அதனால பிரச்சனையில்ல

:)சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168356898838701682007-01-09T10:34:00.000-05:002007-01-09T10:34:00.000-05:00விதிகளை மீறிய விண்மீன் என்றழைக்கலாமோ :-)இதுவும் உங...விதிகளை மீறிய விண்மீன் என்றழைக்கலாமோ :-)

இதுவும் உங்கள் கனவில் வந்த வாரம் என்று கவிதைகளைப் பொழியுங்கள்!

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் டிசே!!

நன்றி - சொ. சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168355468552207082007-01-09T10:11:00.000-05:002007-01-09T10:11:00.000-05:00சிநேகிதி, புதுவருடக் கொள்கையாய் சில மாதங்களாவது வல...சிநேகிதி, புதுவருடக் கொள்கையாய் சில மாதங்களாவது வலைப்பதிவில் எழுதுவதை நிறுத்துவது என்று ஒருவரிடம் உறுதிகொடுத்து, இப்ப் இடியப்ப உரலும் உதையும் பொங்கலுக்கு பரிசாக கிடைக்க்ப்போகின்றதோ என்று பயந்துகொண்டிருக்க.... அறிமுகமெல்லாம் வேண்டுமா :-(?

வசந்தன் முற்ப்கல் செய்யின் பிற்பகல் விளையும் என்று சும்மாவா சொன்னார்கள் :-)?

கனக்ஸ், நன்றி.

நதி, நண்பர்கள் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168354977413186402007-01-09T10:02:00.000-05:002007-01-09T10:02:00.000-05:00நட்சத்திர வாழ்த்துக்கள்நட்சத்திர வாழ்த்துக்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168352381172067442007-01-09T09:19:00.000-05:002007-01-09T09:19:00.000-05:00மாட்டிக்கொண்டீர்களா...? முன்னறிவித்தல் கொடுத்துவ...மாட்டிக்கொண்டீர்களா...? முன்னறிவித்தல் கொடுத்துவிட்டுத்தானே நட்சத்திரமாக்குவார்கள் என்றார்கள்.ம்... பார்ப்போம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168319674614484212007-01-09T00:14:00.000-05:002007-01-09T00:14:00.000-05:00நட்சத்திர வாழ்த்துக்கள்!!நட்சத்திர வாழ்த்துக்கள்!!Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168316123538974812007-01-08T23:15:00.000-05:002007-01-08T23:15:00.000-05:00அப்பாவியொருவனை ஒருக்கா அவசர நட்சத்திரமாக மாட்டிவி...அப்பாவியொருவனை ஒருக்கா அவசர நட்சத்திரமாக மாட்டிவிட்ட உமக்கு (ஞாபகம் இருக்கோ?) இதுவும் வேணும் இன்னும் வேணும்.

சினேகிதி,
"கெரியா" எண்டு எழுதி வேண்டிக்கட்டப் போறீரோ?
அல்வாய்க்கும் எனக்கும் என்ன தொடர்பிருக்க முடியுமெண்டு யோசிக்கிறன். ;-)வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168304559830944982007-01-08T20:02:00.000-05:002007-01-08T20:02:00.000-05:00வாழ்த்துக்கள் டிஜே!!தன்னிலை விளக்கம் எல்லாம் நல்லா...வாழ்த்துக்கள் டிஜே!!
தன்னிலை விளக்கம் எல்லாம் நல்லாத்தானிருக்கு.முறைப்படி உம்மளப் பற்றி எழுதும் கெரியா.விடிஞ்சு இவ்வளவு நேரமாகி இன்னமுமா மப்பு தெளியேல்ல? எல்லா அகதிகளுக்கும் சுய அடையாளம் இருக்கும் தானே??சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1168299134757688562007-01-08T18:32:00.000-05:002007-01-08T18:32:00.000-05:00மேலே தந்த விளக்கம் என்னுடைய நிலைப்பாட்டை விளக்குவத...மேலே தந்த விளக்கம் என்னுடைய நிலைப்பாட்டை விளக்குவதற்கே தவிர, இதற்கான வாத-பிரதி வாதங்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதையும் முன்கூட்டியே கூறிவிடுகின்றேன் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com