tag:blogger.com,1999:blog-9143217.post6198209217726727506..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்...இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9143217.post-88839343728305818302008-08-04T10:57:00.000-04:002008-08-04T10:57:00.000-04:00|இளைய அப்துல்லா | அன்புடன் தமிழன் வணக்கம்நான் இன்ற...|இளைய அப்துல்லா |

அன்புடன் தமிழன் வணக்கம்

நான் இன்றுதான் இந்த வெப் சைட்டை பார்த்தேன். நல்லது. நான் எனது அனுபங்கள்சார்ந்துதான் எழுதினேன்.

1 இந்து ஆலயங்கள் சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அவை சமூகத்தை விட்டு விட்டு வேறு நோக்கங் கொண்டு செயல்படுகின்றன அது உங்களுக்கு தெரியாததல்ல.

2 ஈழத்தமிழர்கள் என்று சொல்ல வரும் போது ஒரு ஈழத்தமிழர் பல ஈழத்தமிழர் என்ற Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-70374574643238507102008-01-06T03:52:00.000-05:002008-01-06T03:52:00.000-05:00//அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிரு...//அதைக் கண்காணிபாய்/அதிகாரமாய் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீதும் செலுத்தத் தொடங்குகின்றீர்கள். அதிகாரம்/கண்காணிப்பு/ஒடுக்குதல் என்பவற்றை இலகுவாய் அது நமது கலாசாரம்/பண்பாடு என்று செப்பி அதை ஒற்றைத் தன்மைக்குள் புகுத்திவிட்டு எளிதாக நகர்ந்துவிடவும் விரும்புகின்றீர்கள். //

எத்தனை உண்மை !!!

இம்மனோபாவம் தான் கலாச்சாரம்/மதம்/பண்பாட்டுக்கான நுகர்வோர்களை (அடிமைகளை) பெரும்பான்மையாய் முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-19022699622906817082007-12-21T10:46:00.001-05:002007-12-21T10:46:00.001-05:00நன்றி சுந்தர்.....(1) அண்மையில் வைத்தியரைப் பார்ப்...நன்றி சுந்தர்.

(1) அண்மையில் வைத்தியரைப் பார்ப்பதற்காய் காத்துக்கொண்டிருந்தவேளையில், ஒரு fashion சஞ்சிகையில், இங்கிலாந்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரையும் 'பயங்கரவாதிகளாக' கட்டியமைக்கும் கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. அந்தக்கட்டுரையில் உள்ள இனத்துவேசத்தைவிட, முற்றுமுழுதாக நவநாகரீக ஆடைகள்/அலங்காரம் பற்றி மிகுதி அனைத்துக்கட்டுரைகளும் இருக்க, இப்படியான ஒரு கட்டுரை ஏன் புகுத்தப்பட்டது இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-47444464278935158902007-12-20T06:08:00.000-05:002007-12-20T06:08:00.000-05:00இந்தக் கட்டுரையில் உள்ள பல விஷயங்கள் (இசுலாம் சமூக...இந்தக் கட்டுரையில் உள்ள பல விஷயங்கள் (இசுலாம் சமூகத்தவரை ஊடகங்கள் அடிப்படைவாதிகளாகவும் சகிப்புத் தன்மையற்றவர்களாகவும் கட்டமைக்க முயல்வது, கண்காணிப்பு / ஒடுக்குதல், கலாச்சார போலீஸ்) இங்கும் நடப்பவைதான்.

நிறைய உணர்ந்து கொள்ள முடிந்தது, டி.ஜே, நன்றி.ஜ்யோவ்ராம் சுந்தர்https://www.blogger.com/profile/10355186678454923855noreply@blogger.com