tag:blogger.com,1999:blog-9143217.post7578186522288115796..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9143217.post-35006941370373454622009-01-31T15:18:00.000-05:002009-01-31T15:18:00.000-05:00சிறிரங்கன், இங்கேயும் ஊடகங்கள் அதிகவேளைகளில் பாராம...சிறிரங்கன், இங்கேயும் ஊடகங்கள் அதிகவேளைகளில் பாராமுகமாகவே இருந்திருக்கின்றன. இந்த மனிதச்சங்கிலி ஒரு வேலை நாளாகையாலும் (Friday, working day), ரொரண்டோவின் முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் நடந்ததாலும் செய்தி ஊடகங்களால் தவிர்க்கமுடியாத செய்தியாகப் போடும்படி ஆகியிருக்கிறது. இன்றைய கனடாவின் வலதுசாரிப் பிரதமர் ஸ்ரிபன் ஹார்ப்பர், அண்மையில் காஸாவில் நடந்த பாலஸ்தீனியப் படுகொலைகளுக்கு எதிராக முனகியது கூட இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-8391209846688091132009-01-31T09:03:00.000-05:002009-01-31T09:03:00.000-05:00இன்று ஆங்கில செய்திப் பத்திரிகைகளில் இவை குறித்து ...இன்று ஆங்கில செய்திப் பத்திரிகைகளில் இவை குறித்து வெளிவந்த செய்திகளை பார்க்க:

ரொரண்டோ ஸ்ரார்:
http://www.thestar.com/news/gta/article/580170

ரொரண்டோ சன்:
http://www.torontosun.com/news/torontoandgta/2009/01/31/8213671-sun.html

Globe and Mail:
http://www.theglobeandmail.com/servlet/story/RTGAM.20090130.wtamil0130/BNStory/National/

(துவேஷமுள்ள நாஷனல் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-75873470716739186302009-01-31T08:50:00.000-05:002009-01-31T08:50:00.000-05:00Raptors game @தாமதமா தொடங்கியதற்கும் இந்த மக்கள் ...Raptors game @தாமதமா தொடங்கியதற்கும் இந்த மக்கள் வெள்ளம்தான் காரணமாக எழுதப்பட்டுள்ளது ரொரன்டோ ஸ்டாரில்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-53474175326233391992009-01-31T01:51:00.000-05:002009-01-31T01:51:00.000-05:00இதுதாம் இப்போதைய சரியான தெரிவு.உங்கள் நாடுகளில் செ...இதுதாம் இப்போதைய சரியான தெரிவு.உங்கள் நாடுகளில் செய்தியூடகங்கள் ஓரளவு மனிதாபிமானத்துடன் நடக்கின்றன.நாம் வாழும் ஜேர்மனியில் மருந்துக்கும் செய்திப்படங்கள் வருவதில்லை.அப்படி வந்தால் அது இடதுசாரிய ஊடகங்கள் மட்டுமே வெளிட,மேற்குலக மக்களை எட்டுகின்றன.இவைகளின் வாசகர் வட்டம் உங்களுக்குத் தெரிந்ததே:-(Sri Ranganhttps://www.blogger.com/profile/09423249134211923939noreply@blogger.com