tag:blogger.com,1999:blog-9143217.post9101624272647795771..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: வலிகளை ஆவணப்படுத்துதல்இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-9143217.post-81927117385816697052007-05-16T23:41:00.000-04:002007-05-16T23:41:00.000-04:00நன்றி ஜெஸிலா......(இங்கே சொல்வதற்கு தயக்காமாயிருப்...நன்றி ஜெஸிலா.

(இங்கே சொல்வதற்கு தயக்காமாயிருப்பினும்), அண்மையில்தான் உங்களின் பதிவுகளை ஒரேமிக்க வாசிக்க ஆரம்பித்தேன். அவசியமான விடயங்களை மிக எளிதாக எழுதுகின்றீர்கள். ஒரே மையத்தில்/கருத்தில் சுழலாது பல விடயங்களைப் பரவலாக நீங்கள் எழுதுவது இன்னும் கவர்கிறது. பாராட்டுக்களை எங்கு தெரிவித்தால் என்ன? சொல்ல விரும்பும் நேரத்தில் சொன்னால் சரிதானே :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-91876795907194231542007-05-16T05:33:00.000-04:002007-05-16T05:33:00.000-04:00இரண்டு படங்களையும் கண்முன்னே கொண்டுவந்தமைக்கு நன்ற...இரண்டு படங்களையும் கண்முன்னே கொண்டுவந்தமைக்கு நன்றி. கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. துண்டு துண்டாக இரு கதையின் விமர்சனம் தராமல் இரண்டையும் சேர்த்து சொன்ன விதம் சிறப்பு.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-7580684996427245152007-05-13T12:23:00.000-04:002007-05-13T12:23:00.000-04:00நன்றி நண்பர்....../எந்தவொரு பெரிய விடயமும் தொடர்ந்...நன்றி நண்பர்.

/எந்தவொரு பெரிய விடயமும் தொடர்ந்து நடைபெறுகையில் சாதாரணமாக்கப்பட்டு விடுகிறது, குடும்ப கௌரவம்.. குடும்பம் பிளவுபட்டுவிடக்கூடாதென்ற இன்னபிற காரணங்களை முன்வைத்து./

இவ்வாறான காரணங்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே தங்கள் பாதிப்புக்களை சொல்லமுடியாதிருப்பதற்கு -பல இடங்களில்- சிக்கலாக இருக்கின்றன போலும்.

/இப்படி விடுதலையாகி வந்த பெண்ணுக்கு சமூகம் வழங்கும்இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-30740010287688847782007-05-12T01:22:00.000-04:002007-05-12T01:22:00.000-04:00பதிவுக்கு நன்றி, டிசே.இவ்வாறான வன்முறைகள் குறித்து...பதிவுக்கு நன்றி, டிசே.

இவ்வாறான வன்முறைகள் குறித்து உரத்துப் பேசவேண்டிய தேவையிருக்கிறது. எனினும் எம்மவர்கள் இதனை - நீங்கள் குறிப்பிட்டது போல - 'சாதாரணமாக' எடுத்துக் கொள்வதுதான் அவலம். எந்தவொரு பெரிய விடயமும் தொடர்ந்து நடைபெறுகையில் சாதாரணமாக்கப்பட்டு விடுகிறது, குடும்ப கௌரவம்.. குடும்பம் பிளவுபட்டுவிடக்கூடாதென்ற இன்னபிற காரணங்களை முன்வைத்து.

இப்படி விடுதலையாகி வந்த பெண்ணுக்கு Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-18649734459984837792007-05-07T23:41:00.000-04:002007-05-07T23:41:00.000-04:00நன்றி சின்னக்குட்டி & கறுப்பி......சின்னக்குட்டி p...நன்றி சின்னக்குட்டி & கறுப்பி.

சின்னக்குட்டி provoked குறித்து விரிவாக நீங்கள் எழுதியுள்ளதுடன், ஒளி/ஒலிக்குறிப்புகளையும் அவற்றோடு இணைத்திருப்பது இன்னொரு சிறப்பு.

/இருந்தும் எனக்குள் ஒரு சின்ன நெருடல். விருதுகளைக் கொடுத்து அவரைக் கௌரவப்படுத்தி ஒரு வீஐபி யாக மாற்றிவிடுவது, குடும்;பவன்முறையில் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்மற்றைய பெண்களுக்கு தாமும் எதையாவது செய்துவிடும் இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-3073545294192948592007-05-07T13:05:00.000-04:002007-05-07T13:05:00.000-04:00திரைப்படம் பார்த்து விட்டேன். மிகவும் இயற்கையாக நக...திரைப்படம் பார்த்து விட்டேன். மிகவும் இயற்கையாக நகர்த்தியுள்ளார்கள். கிரணின் சில பேட்டிகளை மின்கணனியில் படித்தேன், அத்தோடு அவருக்கு குடும்ப வன்முறைக்கான தடைக்களை உடைத்தமைக்கான ஆசியப் பெண்கள் விருது வழங்கப்பட்டிருக்கின்றது. வேறு பல விருதுகளும் அவருக்குக்கிடைத்தாக அறிந்தேன். குடும்பவன்முறையால் அவர் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டுத் தப்பி ஓடியிருக்கின்றார் ஆனால் கணவர் அவரைக் கண்டு பிடித்து வீட்டிற்குக்கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-47840629629278210442007-05-07T12:31:00.000-04:002007-05-07T12:31:00.000-04:00இந்த படத்தை பற்றிய எனது பதிவை பார்க்க இங்கே அழுத்த...இந்த படத்தை பற்றிய எனது பதிவை பார்க்க இங்கே அழுத்தவும்-1

இங்கே அழுத்தவும்-2 சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-54325850257202693292007-05-07T11:52:00.000-04:002007-05-07T11:52:00.000-04:00நன்றி ரவிசங்கர்.நன்றி ரவிசங்கர்.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-61178941490251901352007-05-06T17:26:00.000-04:002007-05-06T17:26:00.000-04:00நல்ல படங்களைக் குறித்துத் தொட்ர்ந்து நுணுக்கமான அல...நல்ல படங்களைக் குறித்துத் தொட்ர்ந்து நுணுக்கமான அலசல்களைப் பகிர்ந்து வருவதற்கு நன்றிஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-29436233878193273622007-05-05T10:08:00.000-04:002007-05-05T10:08:00.000-04:00சந்திரவதனா, நன்றி......கறுப்பி, இந்தப்படத்தை குமரன...சந்திரவதனா, நன்றி.

கறுப்பி, இந்தப்படத்தை குமரன் வீடியோவில்தான் எடுத்தேன் (கனடிய தமிழ் வானொலி(CTR)க்கு கீழே அமைந்திருக்கிறது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-41131899067561245872007-05-04T16:42:00.000-04:002007-05-04T16:42:00.000-04:00டீசே இந்த இரு படங்களையும் நான் பார்க்கவில்லை. "Pro...டீசே இந்த இரு படங்களையும் நான் பார்க்கவில்லை. "Provoked" எங்கே எடுத்தீர்கள்?
நடித்த குடும்பவன்முறை பற்றிய Jennifer Lopez இன் இன்னுமொரு படம் பார்த்தேன் பெயரை மறந்து விட்டேன். கணவரின் கொடுமை தாங்காமல் கடைசியில் தானே பொக்ஸிங் பழகி தன் உடலை மிகப் பலப்படுத்தி வந்து கணவரை அடித்தே கொல்லுகின்றாள் மனைவி. செல்ஃப் டிபென்ஸ் என்பது எப்போதும் பெண்களைக் காத்துக்கொள்ளும்.கறுப்பிhttps://www.blogger.com/profile/14128570906145753903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-60002077021637063122007-05-04T16:26:00.000-04:002007-05-04T16:26:00.000-04:00இரண்டு நாட்களுக்கு முன்தான் எனது மகள் Provoked படத...இரண்டு நாட்களுக்கு முன்தான் எனது மகள் Provoked படத்தைப் பார்த்து விட்டு(லண்டனில்) தொலைபேசியிலேயே கதையைச் சொல்லி முடித்தாள். உங்கள் பதிவு படம் பற்றிய எனது ஆர்வத்தை இன்னும் கூட்டியிருக்கிறது.Chandravathanaahttps://www.blogger.com/profile/01575825275823279972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-54486131485511723412007-05-04T15:26:00.000-04:002007-05-04T15:26:00.000-04:00சமிந்த்,Namesake படம் குறித்து கறுப்பி இங்கே எழுதி...சமிந்த்,
Namesake படம் குறித்து கறுப்பி இங்கே எழுதியுள்ளார்.
http://karupu.blogspot.com/2007/04/we-all-came-out-from-under-gogols.html

பெயரிலி Namesake நூலைப் பற்றி மூன்று வருடங்களுக்கு முன் விரிவாக எழுதியிருக்கிறார்
http://pulan.blogspot.com/2004/09/namesake-by-jhumpa-lahiri.html

The Mistres of Spices பிரதி வீட்டில் இருக்கிறது; இன்னும் பார்க்கவில்லைஇளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-10975131579832060702007-05-04T15:23:00.000-04:002007-05-04T15:23:00.000-04:00தகவலுக்கு நன்றி.....Bordertownஜ விட Senorita Extra...தகவலுக்கு நன்றி.

Bordertownஜ விட Senorita Extraviada அதிகம் ஆழமாய் இருக்கும் போலத்தோன்றுகின்றது.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-59773030779353536192007-05-04T14:07:00.000-04:002007-05-04T14:07:00.000-04:00Hi DJ,Have read your views and criticism on'Provok...Hi DJ,

Have read your views and criticism on'Provoked'. I haven't yet seen the film. What about The Mistres sof Spices & The Namesake? have you written about them too?

Regards,
ChaminthAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-27610441359334305122007-05-04T12:44:00.000-04:002007-05-04T12:44:00.000-04:00if get a chance, watch this documentary, "senorita...if get a chance, watch this documentary, "senorita extraviada". Almost four years old, yet informative and valid to this time.Anonymousnoreply@blogger.com