tag:blogger.com,1999:blog-9143217.post112890446593524475..comments2024-03-17T03:21:22.246-04:00Comments on இளங்கோ- டிசே: இளங்கோ-டிசேhttp://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-9143217.post-1129747884897941322005-10-19T14:51:00.000-04:002005-10-19T14:51:00.000-04:00நேர்கோட்டு வாசிப்பில்லாமல், நானிருக்கும் அந்தக் கண...நேர்கோட்டு வாசிப்பில்லாமல், நானிருக்கும் அந்தக் கணத்துக்கேற்ப வாசிப்பவரையும் கொஞ்சம் குழப்பிப்பார்ப்பதில்தானே அதிக சந்தோசமிருக்கும் :-).இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1129635617225474492005-10-18T07:40:00.000-04:002005-10-18T07:40:00.000-04:00பதிந்தது:Garunyanஉங்க கவிதைகளை எங்கூட சேர்ந்து பட...பதிந்தது:Garunyan

உங்க கவிதைகளை எங்கூட சேர்ந்து படிக்கும் என் காமுகி செப்பினது:
நீங்க கவிதையின் கடைசிப்பகுதியை வேணுமின்னே அல்லது எங்களுக்கு மண்டைக்
கொடையட்டுமின்னே சித்தே திருகி வைச்சுடுறீங்களாம். இதில தற்கொலை, மின்னமொரு கவிதையில
புத்தன் கொழந்தைய அமுக்கிண்டுமாறுறது இப்பிடி..... இன்னும் என்னவென்ன வருமோ ஈச்வரா!!!!!!!!!!

Garunyan

18.10.2005Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1128950425999833192005-10-10T09:20:00.000-04:002005-10-10T09:20:00.000-04:00பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!.....இரமணி, எனக...பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

இரமணி, எனக்கு ஒரு எருமை கிடைத்துவிட்டது. யமனும் எருமையில்தானே ஏறி வரவேண்டும் :-).

//ப்ரோ, அடிக்கடி உம்ம புளாக்கு பொளந்து கிடக்குது கவனிக்கவும்..கிளிக்கினால் கிழிக்குது மண்டையை. //
கார்த்திக், அரைவாசி ப்ளோக்கர் பொளந்தால், மிச்சத்தை நானும் பொளந்து பார்க்கின்றவன் என்பதால் அரைவாசித் தண்டனை என்க்கும் தரவேண்டும் :-).

/இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1128932428362363162005-10-10T04:20:00.000-04:002005-10-10T04:20:00.000-04:00MP3 ப்ளேயர் Sandisk-a?MP3 ப்ளேயர் Sandisk-a?வானம்பாடிhttps://www.blogger.com/profile/13777688998990892972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1128912633365711982005-10-09T22:50:00.000-04:002005-10-09T22:50:00.000-04:00டீசே ,/நிழல்களைப்போல அசைந்தாடுகிறதுகடந்தகாலத்தின் ...டீசே ,
/நிழல்களைப்போல அசைந்தாடுகிறது
கடந்தகாலத்தின் துயர்/
இது பிடித்துள்ளது. இப்படி வார்த்தையில் அடைப்பது எந்த அளவுக்கு பொருந்துகிறதோ இல்லையோ என்றாலும் :-)

ப்ரோ, அடிக்கடி உம்ம புளாக்கு பொளந்து கிடக்குது கவனிக்கவும்..கிளிக்கினால் கிழிக்குது மண்டையை.SnackDragonhttps://www.blogger.com/profile/03216644990976716167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9143217.post-1128912219899868302005-10-09T22:43:00.000-04:002005-10-09T22:43:00.000-04:00டிஜே இக்கவிதையை நீங்கள் இன்னும் சிறப்பாகத் தந்திரு...டிஜே இக்கவிதையை நீங்கள் இன்னும் சிறப்பாகத் தந்திருக்கலாமோவெனத் தோன்றுகிறது.

-/இரமணி.Anonymousnoreply@blogger.com