Thursday, March 20, 2025

இசை அழைத்துச் செல்லும் பாதைகள் குறித்து க.நவம்

காலம் 61&62 ஆவது இதழில் ‘இசை அழைத்துச் செல்லும் பாதைகள்’ என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். அந்தக் காலம் இதழ் வெளியீட்டு விழா கனடாவில் நடந்தபோது க.நவம் அவர்கள் அது குறித்துப் பேசிய காணொளி:





நன்றி: தடயத்தார்/ 'காலம்' செல்வம்/க.நவம்

No comments:

Post a Comment