கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

அகாலம்

Tuesday, September 19, 2006

நாள்குறிக்கப்பட்ட மரணத்தை எப்படியெதிர்கொள்வதென மழையுமிருளும் மூர்க்கமாய்ப்போரிடுகையில் பூங்கா இருக்கையிலமர்ந்து யோசிக்குமொருவன் நடக்கத்தொடங்குகின்றான் நூலகவாசலைநோக்கி எல்லாப் புத்தகங்களும் மரணம் நிகழ்வதற்கான சாத்தியங்களை எதிர்வுகூறுகின்றதேதவிர இழப்பை ஆற்றுவதற்கான கதவுகளை இறுக்கச்சாத்தியிருக்கும் சலிப்பில் புரட்டத்தொடங்குகின்றான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட தொகுப்பை. சில்வியா பிளாத்தின் கவிதையோடு விரியுமொரு தாளில் உலர்ந்துபோய்க்கிடந்த பெயர்தெரியாப்பூச்சியொன்றை இவன்...

Friday, September 15, 2006

பழுத்த இலைகள் உதிர்ந்து விடைகொடுக்க சாம்பர் வானக்குதிரையிலேறி மிதக்குமென் பயணம் மழையாக முடிவுறுகிறது யுத்தபூமிகளில் கந்தக வெடிலையும் இரத்தச் சகதியையும் சுமந்தபடி ஒற்றைச்சிறகுடன் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளை தமக்கான இரையாக்குகின்றன வட்டமிடும் வல்லூறுகள் புறமுதுகிட்டு பிள்ளை ஓடினானெனின் முலையரிவேனென்ற புறநானூற்றுத்தாய் போரை விதந்தேத்திய கவிஞர்களின் எழுதுகோல்களை...

ஒற்றைத்தாளில் படியும் நினைவுகள்....!

Monday, September 11, 2006

-யாருக்கு எழுதுகின்றேன் என்று தெரியாமல் யாருக்காகவோ எழுதிய குறிப்புக்கள்- சென்ற சனிக்கிழமை Black Eyed Peasன் concertற்கு போயிருந்தேன். ஷக்கிராவின் (Shakira) இசை நிகழ்வுக்குப் போகவேண்டும் என்று நுழைவுச்சீட்டுக்கள் தேடிக்கொண்டிருந்தபோது, Black Eyed Peasம் நகரிற்கு வருகின்றார்கள் என்று அறிந்து சந்தோசத்தில் இந்நிகழ்வுக்கு நுழைவுச்சீட்டுக்கள் எடுத்திருந்தேன். 15,000...

வாசிப்பு இடைமறிப்பு

Wednesday, September 06, 2006

ராஜ் கெளதமனின் 'தலித்திய விமர்சனக்கட்டுரைகளை' முன்வைத்து.... ' *வரலாறு தலித் மீது தொடுத்த, தொடுத்துக் கொண்டிருக்கிற சகலவிதமான வன்முறைகட்கும், அவற்றை செய்துகொண்டிருக்கிற அதிகாரத்துவத்திற்கும் எதிரான குரலைத் தலித் இலக்கியம் ஒலிக்க வேண்டும். 'தலித்' ஒன்றுக்குத்தான் சாதி இல்லை., மதம் இல்லை எனக் கூறும் உரிமையும், தைரியமும், தேவையும், கடமையும் உண்டு. ஏனெனில் அதற்கு...

இண்டியா அரி - சிறு குறிப்புக்கள்

Friday, September 01, 2006

டென்வர், கொலராடோவில் 1975ல் பிறந்த இண்டியா அரி (India Arie), பாடுவதில் மட்டுமில்லாது அவரது வீரியமிக்க பாடல்வரிகளாலும் அதிகம் கவனம் பெறுபவர். 2000 ஆண்டளவில் இசையுலகிறகு வந்து இதுவரை மூன்று இசைத் தொகுப்புக்களை (Acoustic Soul ,Voyage To India, Testimony: Vol. 1, Life & Relationship) வெளியிட்டுள்ளார். 'எனது இசைத்தட்டை வெளியிடும்போது எந்த நிறுவனத்தினூடு வெளியிடவேண்டும்...