நானுன்னை முத்தமிடுகையில்

நானுன்னை முத்தமிடுகையில்
அனுபவப்புனைவு

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

நாடற்றவனின் குறிப்புகள்

நாடற்றவனின் குறிப்புகள்
கவிதை

ஏலாதி இலக்கிய விருது பெறும் 'நாடற்றவனின் குறிப்புகள்'

Friday, August 15, 2008

'நாடற்றவனின் குறிப்புகள்' தொகுப்பு, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் (தக்கலை) வழங்கும், ஏலாதி இலக்கிய விருதைப் பெற்றுள்ளது.

கூடவே இவ்விருதைப் பகிரும் 'வனப்பேச்சி' கவிதைத் தொகுப்பின் படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனையும் வாழ்த்துகின்றேன்.மேலதிக விபரங்களுக்கு...

ஏலாதி இலக்கிய சங்கமம் அறிவிப்பு

22 comments:

ஆடுமாடு said...

ரெண்டு நாளுக்கு முன்னாலதான் விஷயம் தெரிஞ்சது.

வாழ்த்துகள்.

8/15/2008 01:30:00 AM
தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

8/15/2008 01:33:00 AM
Jayakumar said...

வாழ்த்துகள் DJ!

8/15/2008 01:50:00 AM
பரத் said...

வாழ்த்துகள் டிசே !!

8/15/2008 03:03:00 AM
கானா பிரபா said...

வாழ்த்துக்கள் டிஜே இன்னும் பல அங்கீகாரங்கள் உங்கள் எழுத்துக்களுக்குக் கிட்டவேண்டும்.

8/15/2008 07:18:00 AM
வளர்மதி said...

வாழ்த்துக்கள் டிஜே.

இரு நாட்களுக்கு முன்னர்தான் நண்பர் தமிழச்சி தனக்கு விருது கிடைத்த விபரம் தெரிவித்திருந்தார். ஏனோ மற்றவர் எவர் எவருக்கு என்று வினவாமல் விட்டுவிட்டேன்.

நீங்களும் ஒருவர் என்பது மகிழ்ச்சி.

அன்புடன்
வளர் ...

8/15/2008 10:09:00 AM
இளங்கோ-டிசே said...

ந‌ன்றி ந‌ண்ப‌ர்க‌ளே.

8/15/2008 02:05:00 PM
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கேள்விப்பட்டதும் ரொம்ப மகிழ்ச்சியாயிருந்தது. வாழ்த்துகள் டிஜே.

8/16/2008 02:33:00 AM
அற்புதன் said...

வாழ்த்துக்கள் அண்ணை, :-)

8/16/2008 10:47:00 AM
Ayyanar Viswanath said...

வாழ்த்துக்கள் டிசே..

8/16/2008 12:51:00 PM
Unknown said...

Congrats my friend. feel very happy for you.
Wishing you more and more success in ur life..

Anbudan,
S&G

8/17/2008 06:54:00 AM
King... said...

வாழ்த்துக்கள் அண்ணன்

இன்னும் பல வெற்றிகள் உங்களுக்கு கிடைக்க...

8/17/2008 12:11:00 PM
மு. சுந்தரமூர்த்தி said...

டி.ஜே.
உங்களுடைய அடுத்த கவிதை நூல் 'திரிகடுகம்' விருது பெறவும் முன்கூட்டியே வாழ்த்துக்கள் :-)

8/17/2008 03:42:00 PM
இளங்கோ-டிசே said...

அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே.

8/17/2008 08:01:00 PM
Anonymous said...

D.J,

Congrats. You fully deserve it. But, don't change your self (like others), once you start getting more awards.

Rav.

8/18/2008 10:59:00 AM
Anonymous said...

Congrats DJ. You fully deserve it (and may be too late for you to get the recognition). But, don't change your self (like others) once you start getting more awards.

8/18/2008 11:01:00 AM
Anonymous said...

ந‌ன்றி.

8/19/2008 03:15:00 PM
கறுப்பி said...

பெருங்கவி வாழ்த்துக்கள் நான் முதலில் போட்ட வாழ்த்தைக் காணவில்லை

8/19/2008 03:21:00 PM
Anonymous said...

ந‌ன்றி க‌றுப்பி.
...
நீங்க‌ள் முத‌லில் எழுதிய‌ பின்னுட்ட‌ம் கிடைக்க‌வில்லை. எதுவும் சூடாய் எழுத‌வில்லைத்தானே :-).

8/21/2008 11:02:00 AM
Anonymous said...

http://tamilamutham.net/home/index.php?option=com_content&view=article&id=1326:2008-08-26-22-48-26&catid=81:2008-03-15-00-35-55&Itemid=32

8/26/2008 07:07:00 PM
லக்கிலுக் said...

வாழ்த்துக்கள் இளங்கோவன்!

8/27/2008 04:19:00 AM
Anonymous said...

வாழ்த்துக்க‌ளுக்கு ந‌ன்றி .
...
ல‌ககிலுக், நான் இள‌ங்கோ, இள‌ங்கோவ‌ன் என்ற‌ பெய‌ரில் வேறு சில‌ ப‌திவ‌ர்க‌ள் இருக்கின்றார்க‌ள்.

8/28/2008 09:19:00 AM