கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

THE BLACK SUNDAY

Sunday, December 26, 2004

போர் ஓய்ந்த இந்தவேளையிலும், நிம்மதியாக இருக்கமுடியாதவென சீற்றம் கொண்ட இயற்கை நம்முறவுகளைப் பலிகொண்டபடியிருக்கிறது. தமிழகத்திலும், இலங்கையிலும் தான் அதிகம் மனித இழப்புக்கள் ஏற்பட்டுகொண்டிருக்கின்றன என்று வரும் செய்திகள் மிகுந்த கவலை தருகின்றது. இயற்கையை ஒருபொழுதில் தம் கடவுள்களாய் வழிபட்டவர்கள் நம் மூதாதையர். எல்லாம் போயிற்று போ. இந்தக்கணத்தில் சபிக்கிறேன் இயற்கையையும், இந்த ஞாயிறையும்.

2 comments:

ROSAVASANTH said...

அழிவு குறித்து எந்தவிதத்திலும் சரியாய் அறிய முடியவில்லை. இன்னும் சில நாட்களில் வரபோகும் செய்திகள் இன்னும் ரொம்ப மோசமாய் இருக்கும்போல் தெரிகிறது. படங்களை பார்கும்போது நெஞ்சை அடைக்கிறது.

12/26/2004 08:21:00 AM
Kangs(கங்கா) - Kangeyan Passoubady said...

http://story.news.yahoo.com/news?tmpl=story&cid=514&e=2&u=/ap/20041227/ap_on_re_as/quake_warning_system

We need a warning System

12/27/2004 04:58:00 PM