கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...

Friday, January 30, 2009

கடுங்குளிரிலும் ரொறோண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்...

நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க...

நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

As Many As 10,000 Protestors Create Commuter Chaos At Union Station During Afternoon Rush Hour

Friday January 30, 2009

CityNews.ca Staff

It has been an extraordinary day in the downtown core, a spectacle rarely if ever seen in this city. The cause: a day long downtown-wide massive protest by Canadian Sri Lankans, designed to attract attention to what they call acts of genocide in their homeland.
The human chain demonstration stretched from Bloor St. to University Ave. and Yonge St. and snaked all the way to Front.
But it was at that final destination that the crowds truly tried to make their point. As many 5-10,000 people wound up at Union Station, causing such an overwhelming sea of humanity that police were forced to close off the roadway for a time.
Mounted units, traffic cops and even the RIDE spotcheck command post were all called into action while chaos prevailed around the transit hub. The assembled multitude was peaceful, a remarkable achievement for such a large gathering, but it was inside the typical transit hubs where chaos reigned.
Police were able to finally open a small corridor to allow pedestrians and travellers to get through.
A man named George was one of those caught in the gridlock while attending a library convention downtown. He didn't seem to mind the inconvenience it caused. "I'll support the protesters, it's a good cause," he confirms. "But, you know what? There's thousands of people that have been affected."
But while police did their best to clear the way, when commuters finally did get down to Union Station it was hardly clear sailing. It was so crowded in the subway the line waiting to get in stretched all the way back to the area where passengers pay their fares.
And it was almost as bad uptown. Busy Bloor Station was so filled with passengers, the TTC was forced to stop all its trains before they entered the station to ensure safety.
It was a long day for authorities, who were hopping since the protest began earlier in the morning. Drivers were also affected, as the protestors kept to the sidewalk but provided an endless visual distraction for blocks.
It was an amazing sight, all the more so because it stayed so peaceful. "There are probably thousands, tens of thousands of Tamils here all trying to bring some attention to their cause," confirmed CityNews reporter Francis D'Souza at the height of the madness. "You can see them on the street corners here trying to hand out pamphlets just to let people know what they're actually talking about."
He believes they more than achieved their aims. "Their message is 'stop Tamil genocide in Sri Lanka.' If that's what they wanted, that's what they're getting right now. Because the hundreds of thousands of commuters who use Union Station every day are trying to get through and listening to their message."
How busy was it at the height of the protest? D'Souza reveals he was forced to get out of the CityNews vehicle and walk to the scene. His cameraman and all his equipment didn't get through the gridlock until 25 minutes later.
The protestors had promised their massive march would end at 6pm. True to their word, as the dinner hour struck, the crowds slowly began to disperse and left the area, creating yet more headaches for an already swollen public transit system.
Thanks: http://www.citynews.ca/news/news_31530.aspx



















4 comments:

Sri Rangan said...

இதுதாம் இப்போதைய சரியான தெரிவு.உங்கள் நாடுகளில் செய்தியூடகங்கள் ஓரளவு மனிதாபிமானத்துடன் நடக்கின்றன.நாம் வாழும் ஜேர்மனியில் மருந்துக்கும் செய்திப்படங்கள் வருவதில்லை.அப்படி வந்தால் அது இடதுசாரிய ஊடகங்கள் மட்டுமே வெளிட,மேற்குலக மக்களை எட்டுகின்றன.இவைகளின் வாசகர் வட்டம் உங்களுக்குத் தெரிந்ததே:-(

1/31/2009 01:51:00 AM
சினேகிதி said...

Raptors game @தாமதமா தொடங்கியதற்கும் இந்த மக்கள் வெள்ளம்தான் காரணமாக எழுதப்பட்டுள்ளது ரொரன்டோ ஸ்டாரில்.

1/31/2009 08:50:00 AM
இளங்கோ-டிசே said...

இன்று ஆங்கில செய்திப் பத்திரிகைகளில் இவை குறித்து வெளிவந்த செய்திகளை பார்க்க:

ரொரண்டோ ஸ்ரார்:
http://www.thestar.com/news/gta/article/580170

ரொரண்டோ சன்:
http://www.torontosun.com/news/torontoandgta/2009/01/31/8213671-sun.html

Globe and Mail:
http://www.theglobeandmail.com/servlet/story/RTGAM.20090130.wtamil0130/BNStory/National/

(துவேஷமுள்ள நாஷனல் போஸ்ட் கூட)National Post:
http://network.nationalpost.com/np/blogs/toronto/archive/2009/01/30/tamil-protest-briefly-paralyzes-downtown.aspx

1/31/2009 09:03:00 AM
இளங்கோ-டிசே said...

சிறிரங்கன், இங்கேயும் ஊடகங்கள் அதிகவேளைகளில் பாராமுகமாகவே இருந்திருக்கின்றன. இந்த மனிதச்சங்கிலி ஒரு வேலை நாளாகையாலும் (Friday, working day), ரொரண்டோவின் முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் நடந்ததாலும் செய்தி ஊடகங்களால் தவிர்க்கமுடியாத செய்தியாகப் போடும்படி ஆகியிருக்கிறது. இன்றைய கனடாவின் வலதுசாரிப் பிரதமர் ஸ்ரிபன் ஹார்ப்பர், அண்மையில் காஸாவில் நடந்த பாலஸ்தீனியப் படுகொலைகளுக்கு எதிராக முனகியது கூட இல்லையென்கின்றபோது, நாம் அவருடைய அரசிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த மனிதச்சங்கிலி மூலம் ஈழத்தில் நடைபெறும் படுகொலைகள் பற்றிய செய்தி கனடாவிலுள்ள சாதாரண மக்களுக்குப் போய்ச்சேர்ந்திருக்கும். ரொரண்டோ ஸ்ரார் பத்திரிகை 40000 - 45000 மக்கள் கலந்துகொண்டதாய்க் கூறினாலும், கலந்துகொண்டோர் இன்னும் அதிகமாய் இருக்கக்கூடும். எனெனில் குளிரின் நிமித்தம் ஒன்றிரண்டு மணித்தியாலங்களுக்கு மேலே வெளியே நிற்கமுடியாது. எனவே ஆறு மணித்தியாலங்களாய் நிகழ்ந்த மனிதச்சங்கிலியில் மக்கள் வருவதும் போவதுமாய் இருக்கும்போது கலந்துகொண்ட எண்ணிக்கை மிக அதிகமாகவே இருந்திருக்கும்.
...
சிநேகிதி: அவரவர் கவலை அவரவர்க்கு. பரவாயில்லை, கொஞ்சம் தாமதித்து ஆட்டத்தைத் தொடங்குவதால் அவர்கள் எதையும் இழக்கப்போவதில்லை. இதன் மூலம் இன்னும் கொஞ்சப்பேருக்கு மேலதிகமாய் மனிதச்சங்கிலி குறித்த செய்தி போயிருக்கக்கூடும்.

1/31/2009 03:18:00 PM