/DJ, காதல் சின்னங்களாக பதிகின்றீர்களே// சக்தி, இதுவெல்லாம் காதல் சின்னங்களா? உண்மையான காதல் சின்னம் தாஜ்மகால் அல்லவா? எனவே நீங்கள் குறிப்பிட்ட நபர்களோ அல்லது நீங்களோ நான் தாஜ்மகால் இலவசமாகச் செல்ல ஏற்பாடுசெய்தால் உங்களுக்கு தாஜ்மகாலின் அழகழகான படங்களை எல்லாம் வித்தியாசமான கோணங்களில் பதித்து அசத்துவேன். //who is that roja.no need to say in public, just email to me:)// இரவி! இதையெல்லாம் நான் ஏன் ஒளிக்கவேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், Once upon a time Roja was my dream girl, while she was acting in movies. Now, She is married and have a child :-). //நல்ல வேளை... இந்த படத்துடன் ஒரு கவிதையையும் எழுதல...இல்லாட்டி இந்நேரம் ஆஸ்திரேலிய அம்மணி மனித ரோசா குழம்ப கொதிக்க விட்டிருக்கும்..// பாலாஜி, அவர் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றாரா :-)?
//a Rose is a Rose is a Rose.// ஞானபீடம், நாங்கள் எல்லோரும் ஒற்றை ரோஜாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்க்ள் three roses பற்றியல்லவா கூறுகின்றீர்கள் :-).
டீசே இது தாங்கள் கொடுக்க வைத்திருக்கும் ரோசாவல்ல. வசந்தனும், கிஸோவும் வயிறெரியமாட்டார்கள் உண்மையைச் சொல்லி விடுங்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட ரோசா தானே இது.
இரவி, கார்த்திக் பெயரிலி இன்று பதிந்த 'ஆனி வெக்கை...' படத்தோடு கொஞ்சம் குழப்பிப்போய்விட்டார் :-). இன்றிரவு பாம்பு பனைமரம் ஏறி 'சுயநினைவுக்கு' வந்துவிடும். பயப்பிடவேண்டாம் :-).
18 comments:
பதிந்தது:Mathy Kandasamy
6/13/2005 07:38:00 AMபுல்லரிக்க வைக்கிறாஙப்பா! அடடா அடடா!
இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும் ஆமா!
பச்சை நிறமே பச்சை நிறமே
13.6.2005
குடுத்து வேணுமானால் கை சிவந்திருக்கலாம். கட்டாயம் கன்னமும் சிவந்திருக்க வேணுமே.
6/13/2005 07:51:00 AMதொடர்ச்சியாக் குடுக்கிறதுக்கு ரோசாத் தோட்டம் வைச்சிருக்க வேணும். தோட்டம் போட வச்ச அவர்கள் வாழ்க! வாழ்க! வாழ்க!
(கடயில காசு குடுத்து வேண்டுற ஆளில்ல நீர் எண்டது தெரியும்)
அன்புள்ள டி.சே.!
6/13/2005 08:01:00 AMஉங்களது கருத்து எழுதும் பெட்டி அமைப்பு எனக்கு பிடித்திருக்கிறது. அதை எனது புளொக்கில் பயன்படுத்த விரும்புகிறேன்.
நீங்கள் தர விரும்பினால்
அதற்குரிய கோடிங்கையும் எங்கே அவற்றை ஒட்ட வேண்டும் என்பதையும் எனக்கு மடலில் அனுப்புவீர்களா?
எனது இ.மெயில் முகவரி:
ummaandi@hotmail.com
நன்றி.
பதிலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்
ரோஜாவைவிட எனக்கென்னமோ தலைப்பு நன்றாய் இருப்பதாய் உணர்வு
6/13/2005 09:13:00 AMபதிந்தது:வெங்கட்
6/13/2005 10:08:00 AM>ஒரு ரோஜாவும் கொடுத்துச் சிவந்த விரல்களும்
ஒரே ரோஜாவைக் கொடுத்துக்கொண்டே இருந்தால் சிவந்துதான் போகும். :)
13.6.2005
//பச்சை நிறமே பச்சை நிறமே//
6/13/2005 11:52:00 AMமதி!
'போறாளே பொன்னுத்தாயி போகிற போக்கில் மனசைத் தொட்டு' நினைவிருக்கின்றதா :-) ?
//தொடர்ச்சியாக் குடுக்கிறதுக்கு ரோசாத் தோட்டம் வைச்சிருக்க வேணும். தோட்டம் போட வச்ச அவர்கள் வாழ்க! வாழ்க! வாழ்க!
(கடயில காசு குடுத்து வேண்டுற ஆளில்ல நீர் எண்டது தெரியும்)//
அடடா, வசந்தன் இது உமக்கு எப்படித் தெரிந்தது. வரவர உம்மட ஏழாம் அறிவு நல்லாய்த்தான் வேலை செய்கின்றது. வீட்டிலை, 'ரோஜாத்தோட்டம்' படத்தில் சிறிகாந்த் வச்சிருந்த ரோஜாத் தோட்டத்தைத்தான் நான் வைச்சிருக்கின்றேன். அவர அண்மையில் கன்டாவுக்கு வந்தபோது எனக்கு அன்பளிப்பாய் இதைத் தந்தவர் :-).
கிஸோ, உமது நிலைமை, கனியிருப்பக் காய் கவர்ந்து உண்பதுமாதிரி போய்க்கொண்டிருக்கின்றது. இப்படியே நீர் போனீரென்டால், வசந்தனை மாதிரி சித்தனாகித்தான் போவீர். அத்தோடு முக்கியமாய் பெயரிலி, கறுப்பி போன்றவர்களோடு கூட்டுச் சேராமல் இரும் :-).
வெங்கட், ஒரு ரோஜாவை மட்டுமல்ல,ஒரு ரோஜாக்கூட்டம் என்றாலும் ஒரு 'ரோஜாவுக்கு' மட்டும்தான் கொடுப்பேன் :-)
உம்மாண்டி, தற்சமயம் coding என் வசம் முழுதாயில்லை. இன்றிரவுக்குள் உங்களுக்கு அதைக் கட்டாயம் அனுப்பி வைக்கின்றேன்.
6/13/2005 11:57:00 AMவெங்கட், ஒரு ரோஜாவை மட்டுமல்ல,ஒரு ரோஜாக்கூட்டம் என்றாலும் ஒரு 'ரோஜாவுக்கு' மட்டும்தான் கொடுப்பேன் :-)
6/13/2005 01:32:00 PMwho is that roja.no need to say in public, just email to me:)
நல்ல வேளை... இந்த படத்துடன் ஒரு கவிதையையும் எழுதல...இல்லாட்டி இந்நேரம் ஆஸ்திரேலிய அம்மணி மனித ரோசா குழம்ப கொதிக்க விட்டிருக்கும்..
6/13/2005 06:31:00 PMடிசே....என்ன என்ன விசயம்....
/DJ, காதல் சின்னங்களாக பதிகின்றீர்களே//
6/13/2005 11:20:00 PMசக்தி, இதுவெல்லாம் காதல் சின்னங்களா? உண்மையான காதல் சின்னம் தாஜ்மகால் அல்லவா? எனவே நீங்கள் குறிப்பிட்ட நபர்களோ அல்லது நீங்களோ நான் தாஜ்மகால் இலவசமாகச் செல்ல ஏற்பாடுசெய்தால் உங்களுக்கு தாஜ்மகாலின் அழகழகான படங்களை எல்லாம் வித்தியாசமான கோணங்களில் பதித்து அசத்துவேன்.
//who is that roja.no need to say in public, just email to me:)//
இரவி! இதையெல்லாம் நான் ஏன் ஒளிக்கவேண்டும். உண்மையைச் சொல்லப்போனால், Once upon a time Roja was my dream girl, while she was acting in movies. Now, She is married and have a child :-).
//நல்ல வேளை... இந்த படத்துடன் ஒரு கவிதையையும் எழுதல...இல்லாட்டி இந்நேரம் ஆஸ்திரேலிய அம்மணி மனித ரோசா குழம்ப கொதிக்க விட்டிருக்கும்..//
பாலாஜி, அவர் ஆஸ்திரேலியாவில்தான் இருக்கின்றாரா :-)?
பதிந்தது:ஞானபீடம்
6/13/2005 11:39:00 PMa Rose is a Rose is a Rose.
பின்ன, Rose, ரோஸ் இல்லாம குண்டுமல்லியா !
சும்மாதான், ஏதோ பின்னூட்டம் போடனும்னு தோணிச்சு, போட்டாச்சு !
14.6.2005
//a Rose is a Rose is a Rose.//
6/14/2005 10:56:00 AMஞானபீடம், நாங்கள் எல்லோரும் ஒற்றை ரோஜாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, நீங்க்ள் three roses பற்றியல்லவா கூறுகின்றீர்கள் :-).
டீசே இது தாங்கள் கொடுக்க வைத்திருக்கும் ரோசாவல்ல. வசந்தனும், கிஸோவும் வயிறெரியமாட்டார்கள் உண்மையைச் சொல்லி விடுங்கள். தாங்கள் பெற்றுக் கொண்ட ரோசா தானே இது.
6/14/2005 11:22:00 AMஎன்ன ராசா, நேற்று காதல் தோல்வி என்று ஆறுதல் சொன்னால், இன்று பூவோடு அலைந்து கொண்டிருக்கிறீரா? எதை நம்புவது எதை விடுவதென்றே புரியவில்லை?
6/14/2005 12:16:00 PMஎன்ன ராசா, நேற்று காதல் தோல்வி என்று ஆறுதல் சொன்னால், இன்று பூவோடு அலைந்து கொண்டிருக்கிறீரா? எதை நம்புவது எதை விடுவதென்றே புரியவில்லை?
6/14/2005 12:43:00 PMபாம்பின் கால் பாம்பறியதா :)
கொஞ்சம் விட்டால்
யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
என்று பாடி விடுவீர்கள் போல :)
எது உண்மை எது பொய் 'அவளன்றி' வேறு யார் அறிவர் :-)
6/14/2005 12:46:00 PMஇரவி, கார்த்திக் பெயரிலி இன்று பதிந்த 'ஆனி வெக்கை...' படத்தோடு கொஞ்சம் குழப்பிப்போய்விட்டார் :-). இன்றிரவு பாம்பு பனைமரம் ஏறி 'சுயநினைவுக்கு' வந்துவிடும். பயப்பிடவேண்டாம் :-).
6/14/2005 02:11:00 PMபதிந்தது:aadhavan thiitchanyaa
6/14/2005 05:10:00 PMநண்பரே,
வணக்கம்.
அற்றம், மற்றது இதழ்களுக்கு தங்களின் அறிமுகம் பொருத்தமானது. புதுவிசை.காம் இதழ் குறித்து தாங்கள் எழுதவேண்டும்.
14.6.2005
Post a Comment