
Passenger இசைக்குழுவின் மைக் ரோஸன்பர்க்கின் (Mike
Rosenberg) 'Let her go' என்கின்ற பாடல் மிகப்பெரும் வெற்றியைப்
பெற்றிருக்கின்றது. ஒரு பில்லியனுக்கு மேலாய் YouTubeல் கேட்கப்பட்டுமிருக்கின்றது. பாடலின் பிரபல்யமோ அல்லது வெற்றியோ அல்ல என்னைக் கவர்ந்தது. மைக்
கடந்து வந்த பாதை பற்றியே பேச விரும்புகின்றேன். மேலும் மைக் தேர்ந்தெடுத்த இசைவகையான
Folk எனக்கு மிகப்...