கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

தவறவிடப்பட்ட தருணங்களும் விழுங்கப்பட்ட வார்த்தைகளும்

Friday, March 16, 2007

-ஈரானியத் திரைப்படம் Baranஐ முன்வைத்து- அகதிகளின் வாழ்வை எவராலும் முழுமையாகப் பதிவு செய்துவிடமுடியாது. இருண்ட குகைக்குள் ஒரு மின்மினியின் ஒளியாவது வந்துவிடாது என்றவாறுதான் பல அகதிகள் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். எத்தனையோ இழப்புக்களுடன் வாழுகின்ற அகதிகளுக்கு வாழ்வில் சின்னச்சின்னதாய் தம்மை நெகிழ்த்திவிட்டுப்போகும் அழகிய தருணங்கள எத்தகை அருமையானது...

நினைவெழுதும் ஒரு காலத்தின் உறைநிலை

Monday, March 12, 2007

(நாளை, உலகக்கிண்ண கிறிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்போகின்றன. காற்பந்தாட்டத்தில் பிரேசில் வெல்லவேண்டும் என்று விரும்ப, சென்றவருடம் நிலைமை தலைகீழாய் மாறியிருந்தது. எனவே அவுஸ்திரேலியா வெல்லட்டும் என்று வெளியே உரக்கச்சொல்லிக்கொண்டு, மேற்கிந்தியத்தீவுகள் கிண்ணத்தை சுவீகரிக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக்கொள்கின்றேன். இந்தமுறை வெல்கிறதோ இல்லையோ இலங்கை அணிக்கு எனது ஆதரவில்லை. மேற்கிந்தியத்தீவுகள் வெல்லாது போனால், அடுத்து தென்னாபிரிக்கா (if...

அம்மாவிற்கு

Thursday, March 08, 2007

பின்னேரங்களில் காயப்பட்ட உடலாய் சூரியன் நிறந்தேய போரின் வலிகாவி ஊரூராய் அலைந்திருக்கின்றோம் கால்கள் வலிக்க வேலை நிமித்தம் திசைக்கொன்றாய் அப்பா அலைந்தபோது மாதங்களின் முடிவில் அறைந்து சாத்தப்படும் கதவுகளின் அவமானம் முகத்தில் தெறித்தாலும் இரவல் வாங்கி பொங்கிப்படைக்க மறந்ததில்லை சோறும் பருப்பும் அம்மா பகிர்வதற்கான பிரியங்களை பால்யம் கருங்கற்பாறையாக்கி மனதின் அடுக்குகளில் திணிக்க முரட்டுமொழி பேசும் ஆம்பிளையும் ஆயினேன் 'வலிகளைத் தந்தவளுக்கு வன்மத்தையல்ல; வாழ்த்தை திருப்பிக்கொடுத்தலே...