கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

மனிதச்சங்கிலியாய் ஈழத்திலுள்ள மக்களுக்காய்...

Friday, January 30, 2009

கடுங்குளிரிலும் ரொறோண்டோத் தெருக்களில் கூடிய கூட்டம்... நடந்த நிகழ்வை காணொளியில் பார்க்க... நிகழ்வு மனிதச்சங்கிலியாய் ஆரம்பித்து இறுதியில் ரொரண்டோ பெரும்பாகத்தின் முக்கிய போக்குவரத்துப்பாதையான yonge-bloor-university பாதை மக்கள் திரளால் முற்றாக மூடப்பட்டு, உள்ளூர் ஆங்கிலச் செய்தி நிறுவனங்கள் - காலம் கடந்ததாயினும்- முக்கிய breaking news ஆகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. As...

இர‌ண்டு இராணுவ‌ங்க‌ளுக்கு இடையில்

Wednesday, January 28, 2009

In English: எழுதிய‌வ‌ரின் பெய‌ர் குறிப்பிட‌ப்ப‌ட‌வில்லை. இந்த‌க்குறிப்பு ம‌ட்டும் உள்ள‌து - The author is a photographer and aid worker who left the Vanni in September 2008 (தேவை க‌ருதி அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாய் மொழிபெய‌ர்த்த‌து. த‌மிழ் மொழிபெய‌ர்ப்பில் தெரிய‌க்கூடிய‌ த‌வ‌றுக‌ளுக்காய் ஆங்கில‌த்தில் எழுதிய‌வ‌ரிட‌ம் முன்கூட்டிய‌ ம‌ன்னிப்பு. ~டிசே) கைவிட‌ப்ப‌ட்ட‌...

நாம் சொன்னால் ம‌ட்டுமே குழ‌ந்தைப் போராளி

Wednesday, January 21, 2009

-ம‌ற்றும் சில‌... உல‌க‌த்திற்கு பொது நீதி என்ப‌து இனியில்லையென்று எப்போது நிரூபிக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌து. அப்ப‌டியெனில் வ‌ள்ளுவ‌ர், அவ்வையார் 'அருளிய‌தெல்லாம்' பொது நீதிய‌ல்ல‌வா என்று ஒருவ‌ர் வினாவினால் அவ‌ர‌வ‌ர் விருப்பு அவ‌ர‌வ‌ர்க்கு உரிய‌தென‌ இப்போதைக்கு விடுவோம். பின் ந‌வீன‌த்துவ‌ம் கூட‌ இனி 'பொதுவான‌' என்ற‌ ஒன்று இல்லையென‌த்தான் கூறிக்கொண்டிருக்கின்ற‌து....

புதுவிசையில் வெளிவ‌ந்த‌ இர‌ண்டு க‌விதைக‌ள்

Tuesday, January 20, 2009

-புதுவிசை (ஒக்ரோபர் - டிசம்பர் 2008) நனவுகளின் பலிக்காலம் கறுப்புத்துணியால் இறுக்கப்பட்ட விழிபிதுங்க பின்னிரவில் பின்னந்தலையில் 'பொட்டு' வைக்கப்பட்ட என் 'சவம்' தாங்கிவருகின்றாள் தாய் அவளிடம் சொல்வதற்கு சில வார்த்தைகளை அவசரமவசரமாய்த் தயார்ப்படுத்துகின்றீர்கள் இவனிற்கு ஏதேனும் இயக்கத்தோடு தொடர்பிருந்திருக்கலாம்; -அல்லது- நாளை ஏதேனும் இயக்கத்தில் இணைந்திரண்டுபேரை மண்டையில் போடுமொருவனாய் மாறிவிடும் ஆபத்தான கொள்கைகளோடிருந்தவன் நாக்கு பலவாயிரம்...

நீங்க‌ள் க‌ருவிலே எம்மைக் கொன்றிருக்க‌வேண்டும்

Thursday, January 15, 2009

Life is lived in the subtext. -Unknown ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌ வாழ்வை திணிக்க‌ப் ப‌ழ‌கிவிட்ட‌ நாளொன்றில் அன்று பெய்திருக்க‌வேண்டிய‌ ப‌னிம‌ழை திசை மாறிப் பெய‌ர்ந்திருந்த‌த‌ன் வினோத‌த்தை சுவ‌ர்க‌ள் சூழ‌விருந்த‌ தீவு அறைக்குள்ளிருந்து விய‌ந்த‌ப‌டியிருந்தோம் வாழ்த‌ல் என்ப‌து என்ன‌வென‌று தொட‌ங்கிய‌ ச‌லிப்பான‌ தேட‌ல் புத்த‌க‌ங்க‌ளிற்குள் ப‌துங்கிக்கொள்ள ஒரு வார‌மாய் இடைவிடாத‌ வாசிப்பு. மூட‌ப்ப‌டாத‌ புத்த‌க‌ங்க‌ள், தோய்க்க‌ப்ப‌டாத‌ உடுப்புக்க‌ள் ப‌சிக்கும்போது...