வவுனியா 'உள்ளே இடம்பெயர்ந்த மக்கள்' (IDP) நல்வாழ்வு மையங்களுக்கான எனது பயணம்
-வைத்தியர் தயா தங்கராஜா
தமிழில்: டிசே தமிழன்
வன்னியில் நடக்கும் போர் பற்றியும், அதனால் மனித உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி அறிந்துகொண்டிருந்தாலும், நான் நேரே சென்று அறியும்வரை இவ்வளவு கொடூரமாய் அது இருக்குமென ஒருபோதும் நினைத்ததில்லை. எங்கள் வளர்ப்புப் பிள்ளையொருவர் போரில் கொல்லப்பட்டுவிட்டாரென்று ஒரு அழைப்பு தற்காலிக (அகதி)முகாமிலிருந்த...
சொர்க்கத்தின் விளிம்பு (The Edge of Heaven)
In திரைமொழிSaturday, February 07, 2009

அபத்தமான வாழ்க்கையை அவ்வப்போது வனப்பூட்டுவதற்கென சில அருமையான தருணங்கள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் வந்துபோகின்றன. ஆனால் அவ்வாறான அற்புத கணங்களைச் சந்திப்பதற்கும், தவறவிடுவதற்குமான இடைவெளி என்பதுகூட சிலநொடிப்பொழுதுகளில் இருப்பதாய் அமைந்துவிடுவதுண்டு. நமக்கு சுற்றியிருக்கும் மனிதர்களால பல்வேறு விதமான பிரச்சினைகளும்...
Subscribe to:
Posts (Atom)