
பொ.கருணாகரமூர்த்தியின் 'ஒரு அகதி உருவாகும் நேரம்' தொகுப்பை முன்வைத்து...
1.
நம் எல்லோருக்குமே கதைகளைக் கேட்பது என்றால் பிடிக்கும். சிறுவயதுகளில் இருந்தே பாட்டிமார்கள், தாய்மார்கள் சொல்கின்ற கதைகளுக்கிடையில் நாம் வளர்ந்துமிருப்போம். சிலர் தங்கள கதைகளை, தங்களுக்குத் தெரிந்தவர்களோடு பேசிப் பகிர்ந்துகொள்கின்றார்கள். வேறு பலரோ தங்களுக்குள்ளேயே,...