
உலக அளவில் இன்று அரசியல் என்பது மாற்று, எதிர்ப்பு என்பவற்றை விடுத்து ஒருவித பித்த உறக்கத்தில் இருப்பதன் பயங்கரம் அச்சத்தை அளிக்கிறது. அறங்களைப் பற்றி பேசுவதும் அற அழுத்தங்களைப் பதிவு செய்வதும் பயங்கரவாதம், வன்முறை என்று அடையாளப்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் விடுதலை என்பது பற்றிச் சிந்திப்பது ஒரு கவித்துவமான...