
-Aimee & Jaguar ஜேர்மனியத் திரைப்படத்தை முன்வைத்து-
ஒவ்வொருவருடைய வாழ்வும் அவரவர்கள் வாழ்கின்ற காலத்தையும், இருக்கின்ற சமூகங்களையும் பொறுத்து வேறுபடக்கூடியது. எல்லா நிலப்பரப்புகளுக்கும் நம்மால் எப்படி பயணிக்க முடியாதோ, அவ்வாறே நம்மால் எல்லோருடைய வாழ்வையும் வாழ்ந்து பார்க்கவும் முடியாது. ஆனால் எம்மால் வெவ்வேறு வாழ்க்கை முறைகளையும்,...