சுருக்கமான வரலாறு
இராணுவத்தில் ஓரினப்பாலினர்
By: Kayla Webley
தமிழாக்கம்: டிசே தமிழன்
அமெரிக்க இராணுவத்தில் ஆண்/பெண் ஓரினப்பாலர் மற்றும் இருபாலினர் என கிட்டத்தட்ட 660,000 பேர் தமது பாலியல் சார்பை (sexual orientation) பலவந்தமாக மறைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றார்களென அண்மைக்கால ஆய்வொன்று கூறுகின்றது. பெப்ரவரி 02ல், 17 வருடங்களுக்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா 'தமது நாட்டை நேசிக்கும் ஓரினப்பாலார்,...
Subscribe to:
Posts (Atom)