
1. வானம்
அண்மையில் வெளிவந்த படங்களில் 'வானம்' கவனிக்கத்ததொரு படம். ஐந்து வெவ்வேறானவர்களின் கதைகள் அந்தந்த கதாபாத்திரங்களின் பின்புலங்களில் வைத்து மிக இயல்பாகச் சொல்லப்படுகின்றது. அடக்கமுடியாக் குதிரையாய் தன் படங்களில் திமிறிக்கொண்டிருக்கும் சிம்புவை இப்படி ஒரு பாத்திரத்திற்குள் பார்ப்பது கூட சிலவேளைகளில் கனவுபோலத்தான்...