கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

கொட்டியா - இறுதிப்ப‌குதி

Friday, July 22, 2011

கொட்டியா: முத‌ற்பகுதியிற்கு... 4. ஆமி அப்ப‌டி அவ‌னின் குறியைப் பிடித்த‌து, பிற‌கு சோத‌னை என்ற‌ பெய‌ரில் த‌ட‌விய‌து எல்லாம் பெரிய‌ விட‌ய‌ம‌ல்ல‌. ஏன் இவ‌னே தன் குறியைப் பிடித்து சுய‌மைத்துன‌ம் செய்ப‌வ‌ன் தான். ஆனால் அப‌த்த‌மான‌ சூழ‌லில் துவ‌க்கிருக்கும் துணிச்ச‌லில் இவ‌ன‌து ச‌ம்ம‌த‌ம் இன்றி அப்ப‌டி ஆமி த‌ட‌விய‌துதான் இவ‌னுக்குள் கோப‌த்தை விதைத்திருந்த‌து. ஓர் இத‌மான‌ சூழ‌லில், அதிகார‌த்தின் நிழ‌ல் ப‌டியாது, இதே ஆமி விரும்பிக் கேட்டிருப்பாயின்...

கொட்டியா

Thursday, July 21, 2011

நன்றி: அம்ருதா(ஆடி/2011)  1. அவ‌ர்க‌ள் அப்ப‌டி அவ‌னைப் பிடித்து எழுப்பிய‌போது அதிர்ச்சியாக‌ இருந்த‌து. அதிர்ச்சியை விட அருவ‌ருப்பாய் இருந்த‌து என‌த்தான் சொல்ல‌வேண்டும். அதிர்ச்சி அருவ‌ருப்பு இர‌ண்டும் திர‌ண்டு கோப‌மாய்ப் பொங்க‌த் தொட‌ங்கிய‌போது, அதை நேர‌டியாக‌க் காட்ட‌முடியாதத‌ற்கு அவ‌ர்க‌ளின் தோள்க‌ளில் தொங்கிய‌ துப்பாக்கிக‌ள் ஒரு கார‌ண‌மாய் இருந்த‌து. ச‌ருவ‌ச்ச‌ட்டியைக் க‌விழ்த்துப் போட்டாற்போல‌ இரும்புக் க‌வ‌ச‌ங்க‌ள் அவ‌ர்க‌ளின்...