அவன் பழைய கிங்ஸ்டன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற பகுதியில் நடந்து கொண்டிருந்தான். மெல்லியதாகப் பெய்த பனி, அணிந்திருந்த கறுப்பங்கியின் மேல் மல்லிகைப் பூவைப் போல விழுந்து கரைந்து போய்க்கொண்டிருந்தது. வானத்தை மூடியிருந்த கருஞ்சாம்பல் போர்வை ஒருவகையான நெகிழ்வை மாலை நேரத்துக்குக் கொடுக்க, இலைகளை உதிர்த்த மரங்கள் தலைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்பது போலவும் தோன்றியது. தானும் எல்லா இழைகளும் அறுந்து...
ஓர் அநாமதேயத் தீவு by Yi Mun-Yol
Thursday, October 06, 2011

-வாசிப்பு-
கொரிய எழுத்தாளரான ஜி முன்-யோல் (Yi Mun-Yol) எழுதிய 'ஓர் அநாமதேயத் தீவு' (An Anonymous Island) சிறுகதை அண்மையில் நியூயோர்க்கர் இதழில் வெளிவந்திருக்கின்றது. இதுவே நியூயோர்க்கரில் வெளிவந்த முதலாவது கொரியக் கதை என்கிறார்கள். ஜி முன்-யோல் 1948ம் ஆண்டு சியோலில் பிறந்தவர்.
'ஓர் அநாமதேயத் தீவு' கதை, ஆணொருவர் தொலைக்காட்சியைப்...
Subscribe to:
Posts (Atom)