
புதிர்களின் பயணங்களும், திசைகள் தொலைத்த சிறார்களும் (தொடர்ச்சி)
The Cat's Table by Michael Ondaatjee
2.
கப்பல் சுயஸ் கால்வாயை அண்மிக்கும்போது இன்னும் திகிலான பல விடயங்கள் நிகழ்கின்றன. கொலைக் கைதியான நிமியார் தப்பிப்போகாமல் இருப்பதற்காய் இரண்டு சிஜடியினர் கப்பலிற்குள் இருப்பதை மைக்கல் கண்டுபிடிக்கின்றார். அதிலொருவர் ஹிக்ஸ் என்னும் ஒரு பிரித்தானியர்....