
1.
அண்மையில் ஈழம் சென்றிருந்தேன். அக்கா குடும்பத்துடன் கொழும்பில் நீண்டகாலமாய் வசித்து வருகிறார். பயணத்தின் ஒருபகுதியாக ஊருக்குச் சென்று பார்ப்பதாய்த் திட்டம் இருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்களாக எவருமே வசிக்க அனுமதிக்கப்படாத இடம் எங்கள் ஊர். 1990களின் தொடக்கத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலினால் இடம்பெயரத் தொடங்கி, பிறகு யாழ்ப்பாணத்திலேயே பல்வேறு இடங்களுக்குள்...