
4.
நூலகம் இணையத் தளத்தைப் பலர் அறிந்திருப்பீர்கள். ஈழத்தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை அங்கே எவரும் எங்கிருந்தும் இலவசமாகப் பார்வையிடமுடியும். தன்னார்வலர் பலரின் உழைப்பில் எவ்வித அரசியலுக்குள்ளும் நுழைந்துவிடாமல் நூற்கள்/பிரசுரங்கள்/சஞ்சிகைகள் ஆவணப்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கான முதல் விதையைத் தூவியவர்களில் ஒருவர் ஈழநாதன்....