நேற்று
மாலை புத்தகக்கண்காட்சி சிற்றரங்கில் சுகுமாரனின் உரையைத் தவறவிட்டாலும்,
அவருடனான வாசகர் கேள்வி-பதில் வேறெங்கும் போகவிடாது அங்கேயே அமர்த்தி
வைத்திருந்தது. வாசல்வரை தமிழகத்து வாசகரிடையே வந்த அரசியல் கவிதைகளை
ஈழத்துக் கவிஞர்களே தெருவிற்கு அழைத்து வந்தார்களென அதற்குரிய இடத்தையும்
வழங்கியிருந்தார். பின்னர் ஷர்மிளாவின் ஈழத்துப் படைப்புக்கள் தமிழகத்து
இலக்கியப் பரப்பில் நிகழ்த்திய செல்வாக்கு என்பது பற்றிய கேள்விக்கும்
சுகுமாரன்...
பயணக்குறிப்புகள் - 01 (India)
In பயணம்Wednesday, February 25, 2015
ஏனோ
தெரியவில்லை, பெருநகரங்கள் என்னை அவ்வளவாய்க் கவர்வதில்லை. என் வாழ்வில்
முக்கியமான அல்லது மீண்டும் போய் வாழப் பிரியப்படும் ஒரு காலத்தைக்
கொழும்பில் சில வருடங்கள் கழிந்திருந்தாலும், பெருநகர் என்பதால் அல்ல,
அங்கு சந்திக்க நேர்ந்த மனிதர்களாலேயே எனக்கு அந்த நகர் பிடித்திருந்தது.
புலம்பெயர்ந்த பின் கொழும்பிற்குப் போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை
உடனடியாக வெளியேறிப் போய்விடவேண்டும் என்ற எண்ணத்தையே அது பிறகு தந்தபடி
இருந்திருக்கின்றது....
Subscribe to:
Posts (Atom)