
எழுத்தாளராகவும், கம்யூனிஸ்டாகவும் இருக்கும் ட்றம்போ ஒருகாலத்தில் ஹொலிவூட்டில் அதிகம் சம்பளம் பெறும் ஒரு திரைக்கதையாசிரியராகவும் இருந்திருக்கின்றார். 1940களில் உலகப்போர் மற்றும் சோவியத்து எழுச்சியின் நிமித்தம் அமெரிக்க அரசு பலரை ஹொலிவூட்டுக்குள்ளும், வெளியிலும் black listல் பட்டியலிடும்போது ட்றம்போவின் பெயரும் சேர்க்கப்படுகின்றது. ஹொலிவூட்டுக்குள்ளும் ட்றம்போ...