
திசுரி வன்னியராட்சியின் கட்டுரையை வாசிக்க:
To The Tamil Students In The Recent Fight At Jaffna University
Thisuri Wanniarachchi என்பவர் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
வன்முறையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரையை நண்பர்கள் பலர்
பகிர்ந்துகொண்டிருக்கின்றனர். தனக்குரிய privilege ஐயும், மன்னிப்பையும்
கேட்டுக்கொண்டு அவர் எழுதுவது நல்லதொரு விடயமே. அத்தோடு...