(கலையும், இலக்கியமும், இன்னபிறவும்)
பயணக்குறிப்புகள் - 15
இலங்கை, இந்தியாவிற்கு அவ்வப்போது போகும்போதெல்லாம் பிரான்சில் தரித்து நின்று போகும் சந்தர்ப்பங்கள் வாய்த்தபோதும், ஒருபோதும் விமானநிலையத்தை விட்டிறங்கிப் போனதில்லை. இம்முறை இலங்கையிற்கான பயணத்தைத் திட்டமிட்டபோது, பிரான்ஸையும் சிலநாட்கள் பார்ப்பதென தீர்மானித்திருந்தேன்.
தங்குவதற்கான இடத்தை airbnbயினூடு பதிவுசெய்து விட்டு பாரிஸிலிருந்த நண்பர்களைச் சிலரைத் தொடர்புகொண்டு வருகையை அறிவித்தேன்....
Subscribe to:
Posts (Atom)