1.
இந்தக் கதை இந்தியா, உக்ரேன், ஜேர்மனி என்கின்ற மூன்று நாடுகளில் நடக்கின்றது. இந்தியாவில் இந்தக் கதையைச் சொல்பவன் முதலில் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றான். ராஜீவ் காந்தி கொலை நடந்த சில வருடங்களிலிருந்து கதை தொடங்குகின்றது. கதைசொல்லி, இதற்கு முன் ஜெயிலில் இருந்தவன். அதற்கு முன் இயக்கத்தில் இருந்தவன். இவை எல்லாவற்றுக்கும் முன், இலங்கையில் அம்மா சுட்டுத் தரும் தோசைகளைச் சாப்பிட்டபடி, அக்காவோடும் அத்தானோடும் தியேட்டர்களில் படம்...
Subscribe to:
Posts (Atom)