
Women by Charles Bukowski
ப்யூகோவ்ஸ்கியின் பெரும்பாலான படைப்புக்களில் வரும் கதாபாத்திரமான ஹென்றி ஸ்நாஸ்கியே இதிலும் வருகின்றது. ஒருவகையில் இது புனைவுகளில் ப்யூகோவ்ஸ்கியை பிரதிபலிக்கும் ஒருபாத்திரம் எனலாம்.
வழமைபோல ஹென்றி இந்தப் புதினத்திலும் பெருங்குடிமகனாகவும், பெண்களை வசியம் செய்பவராகவும் இருக்கின்றார். நூறு அத்தியாயங்களுக்கு மேலாக நீளும் இப்புதினத்தில்,...