
பிரபஞ்சனின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். அதிர்வு இருக்காது. ஒரு சாந்தமான அழைப்புடன் தனது கருத்தை ஆழமாகப் பகிர்வார்.
கனடா வாழ் இளங்கோவுடைய 'மெக்ஸிகோ' நாவல், அவரின் நினைவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் முதற்பரிசு வென்றது. நாவலும், பிரஞ்சனின் குரலைப்போன்றதே.
கனடாவில் இருந்து விடுமுறையைக் கழிக்க மெக்ஸிகோ செல்லும் கதாநாயகன்,...