
(ஓவியங்கள்: ஊக்ரா) எனது அண்மைக்கால பதிவுகளை ஒரு தமிழ்நாட்டு இயக்குநர் வாசித்திருக்கின்றார் போலும். முக்கியமாக ப்யூகோவ்ஸ்கி பற்றியும், திரைப்படங்கள் குறித்தும் நான் எழுதியது அவருக்குப் பிடித்திருந்தது. எனக்கு அவரின் தொடர்பு எண்ணை அனுப்பியதோடல்லாது, voice message ம் விட்டிருந்தார். எனக்கு அவர் பிடித்த நெறியாளர் மட்டுமில்லாது, அவரின் சினிமா/இலக்கியம்...