கள்ளி

கள்ளி
சிறுகதை

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்

சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்
சிறுகதை

பேயாய் உழலும் சிறுமனமே

பேயாய் உழலும் சிறுமனமே
கட்டுரை

மெக்ஸிக்கோ

மெக்ஸிக்கோ
நாவல்

என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள்

Wednesday, February 21, 2007

(அல்லது பின்-நவீனத்துவமும் எனக்குப் பிடிக்கப்போகும் சனியும்) தமிழ்ச்சூழலில் காலத்துக்காலம் பலவேறு இசங்கள் தீவிரமாய் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. காலத்தின் நீட்சியில் சில தங்கியும் பல உதிர்ந்தும் போயுமிருக்கின்றன. structuralism (அமைப்பியல்), existentialism(என்ன தமிழில்? இருத்தலியம்), magical realism (மாய/மாந்திரீக யதார்த்தம்), post-modernism (பின்-நவீனத்துவம்) போன்றவை அவற்றில் சில. இன்றையகாலத்தில் பின்நவீனத்துவம் தீவிரமாய் விவாதிக்கப்பட்டும்,...

சமாதானம் மிக அழகானது

Sunday, February 18, 2007

-இவ்வழியால் வாருங்கள் (A9 Highway) படத்தை முன்வைத்து- சக மனிதரை நேசிப்பதென்பதைப் போன்று இவ்வுலகில் அழகானது எதுவேமேயில்லை. இனங்களை, மொழிகளை, நிறங்களை மீறி மனிதாபிமானம் என்ற புள்ளி நம் எல்லோரையும் ஒரு புள்ளியில் இணைத்துவிடக்கூடும். எங்கோ ஒரு நாட்டில் தன் சொந்த ஊரை இழந்துகொண்டிருப்பவனின் துயரம்..., ஒடுக்கப்படும் மக்களின் இருப்பிற்காய் இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் போராளியின் மனவுறுதி..., உயிர்களை, உடலுறுபுக்களை இழந்துகொண்டிருக்கின்ற மக்களின்...

?

Monday, February 05, 2007

பனியைப்போல குவிந்துகொண்டிருக்கிறது பகிர முடியாத நம் வலிகள் கொடுங்காற்று வீச தெருவில் சறுக்கிவீழ்ந்த அகதியொருவன் தன்னை பனிப்புலத்தில் தள்ளிவிட்ட போரை கெட்டவார்த்தையால் திட்டுகிறான் உன்னை காரின் பின்சீட்டில் புணர்ந்துகொண்டிருக்கையில் யோனியில் கிரனைட் வைத்து சிதைக்கப்பட்டவள் குறுக்காய் கடந்துபோகின்றாள். ....................... மூச்சுவிடமுடியாது நீருக்குள் அமிழ்ந்ததுபோல கழுத்தை நெருக்கும் சுருக்குக் கயிறாய் வார்த்தைகள் வார்த்தைகள் ஒவ்வொருவரின்...