
A Long way Gone: Memoirs of a Boy Soldier by Ishmael Beah
உலகம் அழகியலோடு இருப்பது போன்றே பலவேளைகளில் நிறைந்த குரூரங்களோடும் சுழன்றபடியிருக்கின்றது. நம்மில் பலருக்கு நமக்கு மட்டுந் தெரிந்தது மட்டுமே 'உலகம்' என்ற எண்ணமிருக்கிறது. அந்தச் சிந்தனையானது பிறரை/பிறதை நாம் புரிந்துகொள்ளவும் விளங்கிக்கொள்வதற்குமான வெளியை ஒரு சுவரைப்...