'ஐயோ, ஹேமா அக்கா கிணத்துக்குள்ளை குதிச்சிட்டா' என்று கத்திக்கொண்டு நாங்கள் கிணற்றை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்.
பின்னேரம் நான்கு மணியிருக்கும். வெயிலில் குளித்தபடி விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் ஹேமா அக்கா கிணற்றுக்குள்ளை குதிப்பதைப் பார்த்தோம். மலைகளும் நதிகளுமில்லாத யாழ்ப்பாணத்தில் கிணறுகள் தான் நீர் சார்ந்த தேவைகளுக்கு அமுதசுரபி. இந்தியன் ஆமி வந்தகாலத்திலை கூட, இப்படி அள்ள அள்ளக்குறையாத நல்ல தண்ணியும்,...
வாசிப்பு:'பெரிய எழுத்து'
In வாசிப்புWednesday, December 17, 2008

'பெரிய எழுத்து' சிறுகதைத் தொகுப்பு, மட்டக்களப்பில் வாழும் த.மலர்ச்செல்வனால் தொகுப்பட்ட 12 சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பு. போர் நடக்குகின்ற நிலங்களில் படைபாளிகளுக்கு உள்ளதை உள்ளபடி சொல்வதிலுள்ள தணிக்கைகளை நாமறிவோம். தொடர்ச்சியான போர்சூழலில் பாதிக்கப்பட்டிருந்த இலத்தீன் அமெரிக்கா நாடுகளிலிருந்து அவர்களது ஆதிக்கதைகளின் நீட்சிகளோடு...
ஆடுகின்ற கதிரையில் அமரப்போவது யாரோ?
In கனடாத் தேர்தல், In பத்திThursday, December 04, 2008

-சூடாகும் கனடா அரசியலும், அவசரமவசரமாய் முகமூடிகளைக் கழற்றிய நம் காலத்து சனநாயக மீட்பர்களும்-
சில வாரஙகளுக்கு முன் வானொலி நிகழ்ச்சியொன்றைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ஆங்கில அகராதியில் புதிதாக வார்த்தையொன்றைப் சேர்த்துள்ளார்கள் என்று கூறியிருந்தார்கள். 'Mah' என்ற வார்த்தை அலுப்பானது (boring) என்ற ஒத்த கருத்தைப் பிரதிபதிப்பது...
Subscribe to:
Posts (Atom)