தமிழ்ப்புலி கெரில்லாக்களை வெற்றி கொண்டதாய் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னும், இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை இன்னமும் 'நலன்புரி கிராமங்கள்' எனப்படும், ஆனால் கிட்டத்தட்ட இராணுவ விசாரணை முகாங்களாய்த் தெரிகின்ற இடங்களில் தங்கவைத்திருக்கின்றது.
மிகவும் கோரமான போரின் இறுதிக்கட்டத்தில்...
எனக்குத் தெரிந்த முருகையன்
In ஈழம், In உரை, In வாசிப்புSunday, July 12, 2009

('முருகையனின் வாழ்வும் நினைவும்' நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
1.
இன்று முருகையனின் நினைவுப்பகிர்தலிற்காய் வந்திருக்கும் உங்களில் சிலர், முருகையனோடு நெருங்கிப் பழகியவர்களாக இருக்கக்கூடும். இன்னும் சிலர் அவரது வெளிவந்த படைப்புக்களை வாசித்து நெருக்கம் கொண்டவர்களாக இருக்கக்கூடும். எனக்கு எப்படி முருகையன் முதலில் அறிமுகமானார் என காலப் பாதையில் பின்னோக்கி...
*xxxxxxxxx
In புனைவுThursday, July 09, 2009
-மீள்பதிவு
1.
உன்னை உன்னிலிருந்தும் மற்றதுகளிலிருந்தும் விடுவிடுக்க நீ தொடர்ந்து உளறிக்கொண்டோ, கிறுக்கிக்கொண்டோ இருக்கவேண்டும். சுவரை வெறித்துக்கொண்டோ, நெடுந்தெருவில் காலபோன போக்கிலோ நடந்துகொள்வது சிந்தனைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியெனினும், அப்போதும் மூளை சித்திரவதைக்கூடமாய் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. நரம்புப்பின்னலுக்குள் நுழைந்து நுழைந்து உன்னை வருத்தும்/உருக்கும் நரம்பைப் பற்றி வேரோடு பிடுங்கியெறிவதற்காய் நீயின்னும் தீவிரமாய்...
Subscribe to:
Posts (Atom)