1.
நம்மைப் போல சக மனிதரையும் நேசித்தல் என்பது அற்புதமான ஒரு விடயம். நமக்குள்ள எல்லாச் சுதந்திரங்களும் பிறருக்கும் வேண்டும் என்று அவாவி நிற்பது போல்,. மற்றவர்களின் தனிமனித உரிமைகள் பாதிக்கப்படும்போது நமதான உரிமைகள் பாதிக்கப்படுகின்ற என்றரீதியில் குரல்கொடுக்கின்றவர்கள்தான் உண்மையான மனிதாபிமானிகள். ஆனால் உலகம் இவ்வாறு...
சாந்தனின் படைப்புலகம்
In ஈழம், In வாசிப்புMonday, January 04, 2010

'விளிம்பில் உலாவுதல்' குறுநாவல்களின் தொகுப்பை முன்வைத்து
1.
ஈழத்துப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவரான சாந்தன் நெடுங்காலமாக எழுதி வருகின்றவர். ஈழத்தில் முற்போக்கு அலை, வீச்சுடன் இருந்த எழுபதுகளில் அதனுள் எற்றுப்பட்டுப்போகாமல் தனக்குரிய கதை சொல்லும் முறையை இவர் தனித்துவமாய்க் கொண்டவர். சாந்தனின் தொடக்க கால கதைகள் -அவரே ஓரிடத்தில்...
இரண்டு உலகங்களுக்கு இடையில்
In திரைமொழிSunday, January 03, 2010
-விமுத்தி ஜெயசேகராவின் In Between Two Worldsஐ முன்வைத்து-
1.
திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கிற்கானது மட்டுமே என்றொரு விம்பம் தமிழ்ச்சூழலில் பொதுப்புத்தியில் பதிந்திருக்கின்றது. அவ்வாறான சூழலிலிருந்து வரும் நெறியாள்கையாளர்களும் பொதுப்புத்தியைத் தவிர்த்து புதிய களங்களில் தமிழ்த்திரைபடச்சூழலை நகர்த்துவதற்கு அக்கறை கொள்வதுமில்லை.. ஆகவேதான், வழமைக்கு மாறாய் ஆடல், பாடல், சண்டைக்காட்சிகள் குறைவாக வரும் திரைப்படங்களைக்...
Subscribe to:
Posts (Atom)