-நெடுங்கதை-
1.
அவளைக் காணவில்லை என்று தெரிந்தபோது நான் பெரிதாக முதலில் எடுத்துக்கொள்ளவில்லை. வகுப்பு முடிந்தவுடன் வழமையாகச் சந்திக்கும் இடத்தில் அவள் இல்லாதபோது வேறெதனும் வேலையாகப் போயிருப்பாள் -தாமதமாக வரலாம்- என்று காத்துக்கொண்டிருக்கத் தொடங்கினேன். கோடை காலத்தில் இந்த வளாகத்தைச் சுற்றி ஓடும் நதியிற்கு அதிக வனப்பு வந்துவிடுகின்றது. படிக்கும் நாங்கள் பல்வேறு தாய்மொழிகளைப் பேசிக்கொண்டு திரிவதுபோல...
நாம் இருக்கும் கனடாவில்...
In பத்திFriday, April 02, 2010
(1)
பெப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, ரொறொண்டோவிலுள்ள காவற்துறையால், 'கறுப்பினத்தவர்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளையினத்தவர்களைச் சேர்ந்தவர்களை விட மூன்று மடங்கு நிறுத்தப்படவும், அடையாள அட்டைகளைக் கேட்கவும் செய்யப்படுகின்றார்கள்' என்று கூறப்படுகின்றது. இத்தகைய நிறவேறுபாடு ரொறொண்டோ பொலிசிடம் இப்போதுதான் அடையாளங் காணப்படுகிறது என்பதல்ல. கிட்டத்தட்ட எட்டு வருடங்களிற்கு முன்னும்...
Subscribe to:
Posts (Atom)