
பதின்மூன்று முட்டாள்கள் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட பதின்மூன்றாயிரம் பேர்கள் அதை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள் என்றொரு பெர்னாட் ஷோவின் நகைச்சுவைத் துணுக்கு ஒன்று இருக்கிறது. அதுபோலவே G-20 என்ற பெயரில் 20 நாட்டின் தலைவர்கள் சொகுசாக இருந்து கதைத்து தங்களை கடவுளரின் அவதாரமாக 'ஏழை' நாடுகளுக்கு காட்ட ரொறொண்டோவில் கூடினார்கள்....