"இலக்கியம் என்பதன் மூலம் கட்சி இலக்கியத்தை நான் கருதவில்லை. கட்சி இலக்கியத்தை அடியோடு வெறுக்கிறேன். கலை கலைக்காக என்ற வாதம் பிழையானது. ஆனால் அதைவிடப் பிழையானது கலை கட்சிக்காக என்ற வாதம். முன்னதில் கொஞ்சமாவது தனித்தன்மைக்கும் புதிய தத்துவங்கள் பிறப்பதற்கும் வசதி இருந்தது. பின்னதில் அந்த வசதி கொஞ்சமும் இல்லை. ஒருமைப்பாடு, ஒருமைப்பாடு! ஒரே ராகம்! எல்லாப் பிரச்சினையையும்...
'பிறத்தியாள்' தொகுப்பை முன்வைத்து...
In வாசிப்புFriday, December 10, 2010

1.
பானுபாரதியின் 'பிறத்தியாள்' தொகுப்பு. போர்க்காலச் சூழலில் உயிர்த்திருத்தலுக்கான தத்தளிப்பையும், புலம்பெயர் வாழ்வினது நெருக்கடிகளையும், அதிகம் கவனிக்காது புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் அகவுலகத்தையும் பேசுகின்றது. இத்தொகுப்பிலுள்ள 31 கவிதைகளில் அரைவாசிக் கவிதைகள் ஈழத்தில் இருந்தபோதும், மிகுதிக் கவிதைகள் புலம்பெயர் தேசத்திலிருந்தும்...
சிறகு வளர்ந்த குரல்களுடன் பறந்தவன்
In சிறுகதைWednesday, December 01, 2010

-இளங்கோ
1.
நீண்டகாலமாய் கவிழ்ந்திருந்த குளிர்காலம் மெல்ல மெல்ல விலக, குழந்தமைக்காலக் குதூகலத்தோடு சனங்கள் தெருக்களில் பெருந்திரளாய் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இவன் ஏழாவது மாடியிலிருந்து ரொறொண்டோவின் முக்கிய தெருக்கள் சந்திக்கும் டன்டாஸ் ஸ்குயரைப் பார்த்தபோது ஏதோ எறும்புக்கள் நிரை நிரையாக மறைவிடத்தை விட்டு வெளியே வருவதுபோல மனிதர்கள்...
Subscribe to:
Posts (Atom)