
1.0 வாசிப்பு/திரை
ஜே.எம்.கூட்ஸியின் 'The Master of Petersburg' நாவல் Dostoyevsky யை முக்கிய பாத்திரமாகக் கொண்ட கதை. அவரின் வளர்ப்பு மகன் பாவல், ஒரு கிளர்ச்சி இயக்கத்தில் இருந்து கொல்லப்பட, இறந்த தனயனின் நினைவுத்தடங்களைப் பின் தொடரும் தந்தையொருவரின் கதை. இந்தக் கதை மகாஸ்வேதா தேவியின் '1084ன்...