-ஹெச்.வி.ரசூல்
(நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)
(முந்தைய பாகத்திற்கு)
புராதனமாக வாழ்ந்து அனுபவித்த மண்ணின் கலாச்சாரமும், வன்முறை பிதுக்கித்தள்ள சொந்த மண்ணைவிட்டு ஐரோப்பிய மண்ணைப் புகலிடமாக்கி வாழ்தலில் உருவான புலம்பெயர் சூழலின் கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று நினைவடுக்குகளிலும் மொழியடுக்குகளிலும் ஊடுருவிப் பரவுகின்றது. மேற்கத்திய வாழ்வு முறைக்கு ஆளாக்கப்பட்ட அகதி வாழ்வில் தன் பூர்வீக பண்பாட்டிலிருந்து பிடுங்கி வெளியே வீசப்பட்ட செடியின் இலைகள்,...
வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிய ஆதிமனிதன்
In நாடற்றவனின் குறிப்புகள்Sunday, March 27, 2011
-ஹெச்.வி.ரசூல் (நன்றி மணற்கேணி, பிப்ரவரி 2011)
ஈழத்துப் புலம்பெயர் இலக்கியங்களில் சிங்களப் பேரினவாத அரச அதிகார வன்முறையால் பாதிக்கப்படும் தமிழினத்தின் சாவுகள், துயரங்கள் உள்ளீடாக நிரம்பி வழிகின்றன. தமிழ்ச் சகோதரப் போராளிக் குழுக்களிடையே வன்மமாக வளர்ந்துவிட்ட பகை சொந்த இனத்தின் அழிவின் துரத்தல்களாக வெளிப்படுகின்றன. கடலோரத்து கத்தோலிக்கத் தமிழ்க் கிறிஸ்தவமும் தமிழ் இஸ்லாமியமும் தமிழ் இந்து சமய அடையாளஙகளுடனான மோதல்களாகவும் வெளிப்பட்டுக்...
கடதாசிப்பூக் குறிப்புகள்
In குறிப்புகள்Thursday, March 17, 2011

1.
நஹீப் மஹ்பஷ் எழுதிய 'அரேபிய இரவுகளும் பகல்களும்' (Arabian Nights and Days), 'ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்' கதைகளைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ஒரு நாவல். 'ஆயிரத்தொரு அரேபிய கதைகளின்' இறுதியில் சுல்தான்(ஷாகிரியார்), கதைகளைச் சொல்லும் ஷஹாரஜாத்தைக் கொல்லாது, மன்னித்து மணமுடிக்கப் போவதாக முடிகிறது. இங்கே, 'அரேபிய இரவுகளும் பகல்களும்' நாவலில் மணவிழாவிற்கான...
Subscribe to:
Posts (Atom)