
1.
பால் சக்கரியாவின் 'இதுதான் என் பெயர்' கதைகளின் தொகுப்பில் அவரின் பிரபல்யமான இதுதான் என் பெயர் குறுநாவலும் ஏனைய பன்னிரண்டு சிறுகதைகளும் தமிழில் கே.வி.ஜெயசிறியால் 2001ல் மிக அழகாகத் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது. 'இதுதான் என் பெயர்' குறுநாவல் கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் சுகுமாரனால் மொழிபெயர்க்கப்பட்டு 'அகரம்' பதிப்பகத்தாலும் வந்திருக்கின்றது. காந்தியைக்...