-பாரதி வடிவேல்
இளங்கோ.. உங்களின் கதைகள் எல்லாவற்றையும் நேற்றுத்தான் படித்து முடித்தேன்..கதைகள் எனக்கு மிக மிக நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன்.. நான் வாசித்தமட்டில் "சக்கரவர்த்தியின் மட்டக்களப்பு சார்ந்த சிறுகதைகள் மற்றும் கசகறணம் ஆகியவை எங்களின் மட்டக்களப்பு பிரதேச வாசனை காரணமாக நெருக்கமாக இருந்தது..
இப்பொழுது உங்களின் கதைகளும் அதுவும் குறிப்பாக, தொகுப்பில் பின்னால் வரும் கதைகள்...
'சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்' கதைகளின் தொகுப்பு குறித்து...
In சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்Friday, August 16, 2013
சாம்பல் வானத்தில் மறையும் வைரவர் – கறுப்பி
In சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்Wednesday, August 14, 2013
இளங்கோ ஆளுமைமிக்க கவிஞனாக, பத்தி எழுத்தாளனாக, விமர்சகனாக அறிமுகமாகித் தற்போது ”சாம்பல் வானத்தில் மறையும் வைரவர்” எனும் சிறுகதைத் தொகுப்பின் மூலம் ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளனாகவும் எம்மிடையே அறிமுகமாகியுள்ளார். நேர்மையும், தீவிரமும் கொண்டு சளைக்காமல் இயங்கிவரும் இவரது படைப்புக்கள் புலம்பெயர் தமிழ் இலக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும்.
விமர்சனக் கட்டுரைகளை மூன்று வகையாக நான் பிரித்துப் பார்ப்பதுண்டு.
முதலாவது கல்வியாளர்களின் கோட்பாட்டு...
Subscribe to:
Posts (Atom)