
Before sunrise (1995)
இருபதுகளில்
இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் புத்தபெஸ்டிலிருந்து வியன்னா போகும்
ரெயினொன்றில் தற்செயலாய் சந்தித்துக்கொள்கின்றார்கள். இளைஞர் அமெரிக்காவைச்
சேர்ந்தவர். ஸ்பெயினில் படித்துக்கொண்டிருக்கும் காதலியைப் பார்க்க
மெட்ரிக் போக, காதலி இவரைச் சந்திப்பதைத் தவிர்க்கும் துயரத்துடன் ஜரோப்பிய
நாடுகளுக்குள் அலைகின்றார். ரெயினில் சந்திக்கும்...