
Haider (ஹதர்)
விஷால் பாரத்வாஜிற்கு ஷேக்ஷ்பியர் மீது பித்து இருப்பதை அவரின் கடந்தகாலத் திரைப்படங்களில் பார்க்கமுடியும். ஹதர் எனப்படும் இப்படம் 'ஹம்லட்'டின் பாதிப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கேன் காஷ்மீர் மக்களின் பின்னணி தேவைப்பட்டது என்பது இன்னும் புரியவில்லை. 'சுதந்திரம் என்பது பழிக்குப் பழி வாங்குவதில் அல்ல, வன்முறையைத் தாண்டி இருக்கிறது'...